உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரைத் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார்.
Supreme Court Ban on High Court order: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. என்னென்ன விஷயங்களை குறிப்பிட்டு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது பார்ப்போம்.
NEET Question Leak Cases: நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன் கசிந்தது உண்மைதான் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதுதொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.
நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என ஓய்வு பெற்ற 21 நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு கடிதம் எழுதியுள்ளது.
Same Sex Marriage: இந்தியாவில் LGTQIA+ சமூகத்தினரின் தன்பாலின திருமணங்களுக்கு சட்டரீதியிலான அங்கீகாரம் அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Same Sex Marriage Verdict: வேற்று பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் பொருள் சார்ந்த நன்மைகள் மற்றும் சேவைகள், தன் பாலின ஜோடிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை தடுப்பதாகவே அமையும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) ஒரு வழக்கை விசாரிக்கும் போது, தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசுக்கும், கொலிஜியம் அமைப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்தும், கொலிஜிய நடைமுறையைப் பின்பற்றியே தீர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது குறித்தும் செய்திகளில் கண்டிருப்போம். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, குடியரசு துணைத்தலைவர் உட்பட பலர் இவ்விவகாரம் குறித்துப் பேசி வருகின்றனர்.
CJI DY Chandrachud Takes Oath: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் 10 நவம்பர் 2024 வரை இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.