எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு ஊராட்சி தேர்தல், உள்ளாட்சி தேர்தல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் மட்டும் இன்றி இடைத்தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.
விஜய்யின் அரசியல் கட்சி குறித்த செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியை பதிவு செய்ய விஜய்யின் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் டெல்லி சென்று இருப்பதாகவும் சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.
டிடிவி தினகரன், சசிகலா உட்பட பிரிந்து இருக்கிற அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் நின்றால் வெல்வதற்கு எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பெறாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
தேர்தல் வரவிருப்பதால் தவறான தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தங்களது வீட்டில் சோதனை நடத்தியிருக்கலாம் என பிரபல நிறுவனமான மார்ட்டின் குழும நிறுவனங்களின் இயக்குநரும், மார்டினின் மனைவியுமான லீமாரோஸ் தெரிவித்துள்ளார்.
One Nation One Election: ஒரு நாடு - ஒரே தேர்தல் என்ற மசோதாவை அரசாங்கம் கொண்டு வரலாம்மக்களவைத் தேர்தலை மத்திய அரசு முன்கூட்டியே நடத்தும் உத்தேசம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் அனுமானிக்கின்றன.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.