Durai Vaiko Interview: நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும்...
7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உதகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கபட்டுள்ள உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று சிசிடிவி கேமராக்கள் திடீரென இயங்காத விவகாரம் குறித்து நீலகிரி ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அருணா விளக்கம் அளித்துள்ளார்.
BJP vs Congress, Lok Sabha Election 2024: எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டிய நட்டா, முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயல்வதாக குற்றம் சாட்டினார்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Congress vs BJP, Lok Sabha Election 2024: கடந்த 2029 லோக்சபா தேர்தல் முதல் கட்ட தேர்தலில் 102 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. இந்தமுறை அது சாத்தியமா?
Maharashtra, Lok Sabha Election 2024: மகா விகாஸ் அகாடி கூட்டணி சீட்-பகிர்வு ஒப்பந்தம் ஆனது. மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் தாக்கரேவின் சேனா 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் மற்றும் என்சிபி (சரத் பவார்) கட்சி 10 இடங்களிலும் போட்டியிடுகிறது.
குமரி மாவட்டத்தில் நான்காவது தலைமுறையாக மின்சாரம் கிடைக்காமல் தவிக்கும் வலியஏலா கிராமமக்கள், வாக்கு கேட்டு யாரும் வரவேண்டாம் என ஊர் எல்லையில் பேனர் வைத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் ஏற்கெனவே முடக்கப்பட்ட நிலையில், ஆயிரத்து 700 கோடி ரூபாய் அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Bihar Lok Sabha Election: பீகார் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக பார்க்கப்படும் பப்பு யாதவ் தனது கட்சியை காங்கிரசுடன் இணைந்தார். மேலும் மக்களவைத் தேர்தலில் பூர்னியா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத்தகவல்.
மதத்தை போற்றும் கட்சியுடனும் இணைவதில் விருப்பம் இல்லை, தனிக்கட்சி ஆரம்பிக்க போவதும் இல்லை! எந்த கட்சியுடன் இணைய போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன் என அறிவித்த திவ்யா சத்தியராஜ்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.