பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் முதல் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை, மின்சார இயக்கத்திலும் மின்சார வாகன உற்பத்தியிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றன. புதிய மின்சார வாகனங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் (Automobile Private Limited) அத்தகைய ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகும். அதன் மின்சார பைக்கான Atum 1.0-ஐ குறைந்த விலையில், குறைந்த பராமரிப்பில், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் பதிவு கூட செய்யாமலும் இயக்கலாம். குறைந்த வேக மின்சார வாகனமான ஆட்டம் 1.0-ஐ ஒரு கிலோமீட்டருக்கு இயக்குவதற்கான செலவு 10 பைசா மட்டுமே என்று நிறுவனம் கூறுகிறது. குறுகிய தூர பயணத்திற்கு இந்த
Electric Vehicle: பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை எட்டி வரும் நிலையில், மின்சார வாகனங்கள் மக்களுக்கு சரியான மாற்றாக அமைகின்றன. இதற்கான பல நிவாரணங்களையும் அரசு அளிக்க முயற்சிக்கிறது.
மின்சார வாகனங்களுக்கான தேவையும் உற்பத்தியும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு புத்துயிர் அளித்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் தற்போது 2022 ஆம் ஆண்டில் ஒரு மின்சார பைக்கையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எங்கள் ஜப்பான் தலைமையகத்தில் நாங்கள் ஏற்கனவே மின்சார வாகனங்களுக்கான ஒரு பிரத்யேக குழுவைக் கொண்டுள்ளோம். இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளுக்கான புதிய மின்சார வாகன தளத்தில் பணியாற்றி வருகிறோம் என்று யமாஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிரபலமான RV400 எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகளை ரிவால்ட் மோட்டார்ஸ் வியாழக்கிழமை (ஜூலை 15) தள்ளுபடி விலையுடன் மீண்டும் துவக்கியது. முந்தைய விற்பனையில், ரெவால்ட் மோட்டார்ஸ் ரூ .50 கோடி மதிப்புள்ள Revolt RV400 ஐ விற்றதாக நிறுவனம் கூறியது.
நீங்கள் ஒரு மின்சார வாகனம் வாங்க நினைத்தால், இந்த மலிவு விலை மின்சார பைக்கை வாங்க பரிசீலிக்கலாம். பலரின் மனதில் எழும் கேள்வி என்னவென்றால், மின்சார பைக்குகளின் விலை மிக அதிகம் என நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ரெவோல்ட் ஆர்.வி 400 (Revolt RV 400) பைக்கை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
Revolt Booking Started: மின்சார பைக் (Electric Bike) தயாரிப்பாளர் ரெவோல்ட் தனது பைக்குகளின் முன்பதிவை இன்று இந்தியாவில் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த மாதம், நிறுவனம் தனது மின்சார பைக்குகளை முன்பதிவு செய்வதை நிறுத்தியது.
நிறுவனம் தனது சொந்த தயாரிப்பு தயாரிக்க ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் ஸ்டிஃபென்ஸ்கிர்ச்சென் (ஜெர்மனி) ஆகிய நாடுகளில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களைப் பயன்படுத்துகிறது.
பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், மக்கள் இப்போது மின்சார வாகனங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மின்சார வாகன பிரிவில் புதிய ஸ்டார்ட் அப்-கள் பல வரும் நாட்களில் வரவுள்ளன.
ஓலா நிறுவனம் தனது புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஓலா எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.