BYD eMAX 7 காருக்கான முன்பதிவு தொடங்கியது. ₹51000க்கு இந்த பிரீமியம் காரை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அட்டகாசமான சலுகைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்...
Hybrid VS Electric Vehicle : ஹைபிரிட் காரின் முக்கிய அம்சங்கள், மின்சார கார் இல்லை ஹைபிரிட் கார் சிறந்ததா? தொழில்நுட்பம் முதல் கார்களுக்கான செலவு வரை... அலசும் கட்டுரை...
Ather Rizta Electric Scooter: Ather நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டரான Rizta தற்போது தயாரிப்பில் இருந்து விற்பனைக்கு வந்துவிட்டது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து இங்கு காணலாம்.
ஒடிஸி நிறுவனத்தின் மின்சார வாகனங்களில் இருக்கும் லித்தியம்-அயன் மாடல்களின் பேட்டரிகளுக்கு 2 ஆண்டுகள் கூடுதல் வாரண்டியை அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.
Mercedes-Benz EQS EV: Mercedes-Benz EQS 580 4Matic+ கார், நாட்டின் மிக நீளமான மின்சார கார் ஆகும், ஒரு முறை சார்ஜ் செய்தால், 857 கிலோமீட்டர்கள் பயணிக்கும் என்று கூறப்படுகிறது
உலகிலேயே இந்தியாவை விட லித்தியம் புதையல் அதிகம் இருக்கும் நாட்டின் விவரங்கள் தெரியவந்துள்ளது. இந்த நாடுகளின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகமே மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வரும் நிலையில் சுவாரஸ்யமாக சுவிட்சர்லாந்தில் மட்டும் மின்சார வாகன உபயோகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் உலோகத்தின் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எலக்ட்ரானிக் வாகன பேட்டரி தயாரிப்பாளர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
Fire Accident At Kancheepuram: எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பேட்டரிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன
Electric Car From Rolls Royce: ரோல்ஸ் ராய்ஸ் தனது முதல் முழு மின்சார கார் 'ஸ்பெக்டரை' வெளியிட்டது. 2023ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து கார்கள் சாலையில் ஓடத்தொடங்கும்.
Mercedes SUV: EQC மற்றும் EQS க்குப் பிறகு, Mercedes-Benz இப்போது EQE SUVயை EQS பாணியிலான வெளிப்புற மற்றும் உட்புறத்துடன் கூடிய அனைத்து-எலக்ட்ரிக் SUV காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Ola Employee: தற்போது மின்சார வாகனத்துறை முன்னேற்றம் அடைந்து வரும் வேளையில், 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஓலா திட்டம். அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்
Hyundai IONIQ6: ஹூண்டாய் நிறுவனம் புதிய ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய கார், நிறுவனத்தின் கீ என் செயல்திறன் கார்களின் வரிசையில் சேரும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.