செங்கல்பட்டு பகுதியில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் நடந்த கொலைகள் குறித்த தகவல்கள் போலீசாருக்கு அதரிச்சியை உள்ளாக்கியது.
பிஜ்பெஹாராவில் மேற்கொண்ட என்கவுண்டர் நடவடிக்கையில் கடந்த 72 மணி நேரத்தில், இராணுவமும் பாதுகாப்பு படையினரும் இணைந்து மேற்கொண்ட நான்கு வெவ்வேறு தாக்குதல்களில் 12 பயங்கரவாதிகளை கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை (J&K Police)) டிஜி தில்பாக் சிங் தெரிவித்தார்.
கான்பூர் கொலை வழக்கு பற்றிய செய்தி கிடைத்ததும், தனது மகன் இவ்வளவு பெரிய தவறை உண்மையாக செய்திருந்தால், காவல்துறையினர் அவரைப் பிடித்து என்கௌண்டர் செய்யட்டும் என விகாசின் தாய் ஏற்கனவே கூறி இருந்தார்.
விகாஸ் துபேவுக்கான மனித வேட்டையில் உ.பி காவல்துறையும் ஹரியானா போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இன்று காலை முதல் இந்த வழக்கில் பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் (Jammu and Kashmir) குல்காமில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் (Indian Security Forces) சுட்டுக்கொன்றனர்.
சத்தீஸ்கர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) உயிர் இழந்தார் மற்றும் தடைசெய்யப்பட்ட 4 சிபிஐ-எம் மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை மன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்தோனி கிராமத்திற்கு அருகே நடந்த மோதலில் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் ஹார்ட்மங்குரி பட்போரா கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.