Team India: பேட்டிங் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கேள்விக்குள்ளாகி உள்ளது.
ENG vs IND: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு (Jasprit Bumrah) இந்திய அணியின் கேப்டன்ஸி கொடுக்காதது ஏன் என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.
ENG vs IND: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்த 4 வீரர்களுக்கும் மட்டும் ஒரு போட்டியில் கூட பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது.
India A Squad: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா A அணி அறிவிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ எதற்கு இந்த 2 வீரர்களை கழட்டிவிட்டது என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
James Anderson Retirement: தான் பந்துவீசியதிலேயே மிக சிறந்த பேட்டர் யார் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வையொட்டி கூறியுள்ளார். ஆனால், விராட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை அவர் குறிப்பிடவே இல்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.