கொரோனா காலகட்டத்தில் இயக்குநர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இணைந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. 2D நிறுவனத்துடன் ஒரு படத்தினை பாலா இயக்குவதாக தகவல் வந்துள்ளது
திரையுலகத்தினரால் மம்முக்கா என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் "மம்முட்டி" அவர்கள் மலையாள சினிமாவான மல்லுவுட்டில் தனது 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். மம்முக்கா திரைத்துறையில் கடந்து வந்த பாதை...
சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் திரைப்படத்தை தயாரிக்கும் சூரியா 40 திரைப்படம் தொடர்பான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் சமூக ஊடகங்களில் வைரலாகிறது!
சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆராதனா என்ற பெண் குழந்தையும் இந்த தம்பதிகளுக்கு உண்டு. மகனின் வரவு பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
எலோன் மஸ்க் ஒரு ஊழலில் சிக்கினால் தன்னைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லும் டிவிட்டை, 6,000 க்கும் அதிகமானோர் இதை மறு ட்வீட் செய்தனர் மற்றும் சுமார் 60,000 ட்விட்டர் பயனர்கள் அவரது இடுகையை வெளியிட்ட 30 நிமிடங்களுக்குள் like செய்தனர்.
PUBGக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், அந்த விளையாட்டு இன்னும் பிரபலமடைந்து விட்டது போல் தெரிகிறது, அதன் மறுபிரவேசம், குறிப்பாக வெளியீட்டு தேதி மற்றும் விளையாட்டில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியானால் உடனே அவை வைரலாகின்றன.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) இன்று தனது புதிய ஸ்மார்ட் மானிட்டரை (Smart Monitor) உலக சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் மானிட்டரில், நீங்கள் ஒரே திரையில் பல வேலைகளை செய்ய முடியும்.
டிக்டோக் வீடியோக்கள் பெரும்பாலும் பலருக்கு ஒரு அற்புதமான பொழுதுபோக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வேடிக்கை தளத்தில் கடந்த டிசம்பர் மாதம் பகிரப்பட்ட ஒரு வீடியோ தற்போது பல லட்சம் மக்களின் இதயங்களை வென்றுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.