ராகவா லாரன்சின் பிறந்த நாளான இன்று, அவர் நடிக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது, பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்
பிரபல இயக்குநர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் 19-வது திரைப்படத்தை தயாரிக்கும் வி ஆர் டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி, வோனி மியூசிக் என்ற இசை ஒலி-ஒளி நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் பாடலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜீல் நிறுவனத்தின் நிர்வாக மேலாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான புனித் கோயங்கா, இன்வெஸ்கோவின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தினார். 2021, 12 அக்டோபர் அன்று நடைபெற்ற இயக்குநர் குழுவின் கூட்டத்தில், புனித் கோயங்கா இந்த சதி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெட்ட வெளிச்சமாக்கினார்.
""மாஸ்டர்" (Master) "பேட்ட" (Petta) மற்றும் "பியாண்ட் தி கிளவுட்ஸ்" (Beyond the Clouds) போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்த தென்னிந்திய நடிகை மாளவிகா மோகனின் சமீபத்திய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அடிக்கடி ஷாப்பிங் செல்வதும், தேவையில்லாததாக இருந்தாலும் ஏதாவது ஒரு பொருளை வாங்கி குவித்துக்கொண்டிருப்பதும் ‘ஷாப்பிங் டிஸ்ஆர்டர்’ எனப்படும் ஒருவகை மனநிலை பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும்.
நம்மை என்றென்றும் நினைத்து பார்க்க வைப்ப்வை புகைப்படங்கள். தொழில்நுட்பங்கள் எவ்வளவு தான் முன்னேறிவிட்டாலும், புகைப்படங்களை பார்ப்பதும், அதை பொக்கிஷமாய் சேர்த்து வைப்பதும் எந்த காலத்திலும் மாறாதது...
போட்டியாளருடன் நேரம் செலவழிக்க வேண்டும், சற்று நேரம் ‘நிகழ்ச்சியை நிறுத்துங்கள்’என்று கேட்டுக் கொண்ட கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமிதாப்பச்சன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.