close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

eoin morgan

அரையிறுதி 2: இறுதிப்போட்டியை நோக்கி இங்கிலாந்து அணி.....

அரையிறுதி 2: இறுதிப்போட்டியை நோக்கி இங்கிலாந்து அணி.....

இன்றைய இரண்டாம் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இங்கிலாந்து அணியும் மோத உள்ளன.

Jul 11, 2019, 01:14 PM IST
ICC_WC_2019: பாகிஸ்தான் அரையிறுதி செல்ல ஒரு எளிய வழி...

ICC_WC_2019: பாகிஸ்தான் அரையிறுதி செல்ல ஒரு எளிய வழி...

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்திற்கு பாகிஸ்தான் தகுதி பெற வேண்டுமெனில் ஒரு மிகப்பெரிய தியாகத்தை வங்கதேச அணி செய்ய வேண்டியுள்ளது!

Jul 4, 2019, 01:10 PM IST
ENG vs NZ: இங்கிலாந்து 305 ரன்கள் குவிப்பு; அரையிறுதிக்கு தகுதி பெறுமா...?

ENG vs NZ: இங்கிலாந்து 305 ரன்கள் குவிப்பு; அரையிறுதிக்கு தகுதி பெறுமா...?

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 2019-ன் 41-வது லீக் ஆட்டம் செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது.

Jul 3, 2019, 02:23 PM IST
விராட் கோலி தான் இந்திய கிரிக்கெட் அணி தோல்விக்கு காரணமா?

விராட் கோலி தான் இந்திய கிரிக்கெட் அணி தோல்விக்கு காரணமா?

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ஆட்டத்தின் போது விராட் கோலி பர்கர் தின்றது தான் காரணம் என இணையவாசிகள் வருத்து வருகின்றனர்!

Jul 1, 2019, 04:27 PM IST
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விஜய்சங்கர் விலகல்!

காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விஜய்சங்கர் விலகல்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக தமிழக வீரர் விஜய்சங்கர் விலகினார்..!

Jul 1, 2019, 02:10 PM IST
இந்திய அணியின் தோல்விக்கு காவி ஜெர்ஸி தான் காரணம்: மெகபூபா முப்தி

இந்திய அணியின் தோல்விக்கு காவி ஜெர்ஸி தான் காரணம்: மெகபூபா முப்தி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அணியின் தோல்விக்கு காவி நிற ஜெர்சியே காரணம் என மெகபூபா முப்தி விமர்சனம்!!

Jul 1, 2019, 10:56 AM IST
இந்தியா போராடி தோல்வி; மீண்டும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

இந்தியா போராடி தோல்வி; மீண்டும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது!

Jun 30, 2019, 11:19 PM IST
ஒருநாள் போட்டிகளில் 25-வது சதத்தை பூர்த்தி செய்தார் ரோகித் ஷர்மா!

ஒருநாள் போட்டிகளில் 25-வது சதத்தை பூர்த்தி செய்தார் ரோகித் ஷர்மா!

உலக கோப்பை 2019 தொடரின் 38-லீக் ஆட்டத்தில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது 25-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்தார் ரோகித் ஷர்மா!

Jun 30, 2019, 10:02 PM IST
உலக கோப்பை போட்டியில் மிக மோசமான சாதனை படைத்தார் சாஹல்...

உலக கோப்பை போட்டியில் மிக மோசமான சாதனை படைத்தார் சாஹல்...

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிக மோசமான உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல்!

Jun 30, 2019, 08:17 PM IST
இந்தியா வெற்றி பெற 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து!

இந்தியா வெற்றி பெற 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து!

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்துள்ளது!

Jun 30, 2019, 06:54 PM IST
ENG v AUS: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு

ENG v AUS: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு

இன்றைய உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

Jun 25, 2019, 08:33 AM IST
உலகக் கோப்பை 2019: இலங்கை அணி 50 ஓவருக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது

உலகக் கோப்பை 2019: இலங்கை அணி 50 ஓவருக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது

இன்று நடைபெற உள்ள உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.

Jun 21, 2019, 01:29 PM IST
அப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி...

அப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி...

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

Jun 19, 2019, 06:52 AM IST
AFG v ENG: பேட்டிங்கில் தெறிக்கவிட்ட இங்கிலாந்து; 397 ரன்கள் குவிப்பு

AFG v ENG: பேட்டிங்கில் தெறிக்கவிட்ட இங்கிலாந்து; 397 ரன்கள் குவிப்பு

இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றனர்.

Jun 18, 2019, 01:37 PM IST
சொதப்பிய வெ.இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி!!

சொதப்பிய வெ.இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி.

Jun 15, 2019, 08:33 AM IST
LIVE WI vs ENG: 212 ரன்னுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல்-அவுட்

LIVE WI vs ENG: 212 ரன்னுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல்-அவுட்

இன்று நடைபெற உள்ள 19வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.

Jun 14, 2019, 01:24 PM IST
WC தொடரில் முதல் வெற்றி; தொடர் 11 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்

WC தொடரில் முதல் வெற்றி; தொடர் 11 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்

இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய பொட்டில் பெற்ற வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Jun 4, 2019, 01:07 PM IST
ENG vs PAK: பாகிஸ்தான் 348 ரன்கள் குவிப்பு; வெற்றி பெருமா? இங்கிலாந்து!!

ENG vs PAK: பாகிஸ்தான் 348 ரன்கள் குவிப்பு; வெற்றி பெருமா? இங்கிலாந்து!!

இன்றைய போட்டியில்  பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்துள்ளது.

Jun 3, 2019, 04:34 PM IST
உலக கோப்பை முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

உலக கோப்பை முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

May 30, 2019, 10:38 PM IST
ENG vs SA: இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள்; தென்.ஆப். வெற்றிக்கு 312 ரன்கள் தேவை

ENG vs SA: இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள்; தென்.ஆப். வெற்றிக்கு 312 ரன்கள் தேவை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றனர். இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

May 30, 2019, 03:00 PM IST