Indoor Walking Strategies : தினமும் வாக்கிங் செய்வது மிகவும் நல்லது. வாக்கிங் செல்ல விரும்பாதவர்கள், வீட்டிற்குள்ளேயே அதற்கு மாற்றான வழிகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?
Double Chin Workouts Yoga Asanas : நம்மில் பலருக்கு முகத்தில் தசை அதிகமாக இருக்கும். இதை குறைக்க சில உடற்பயிற்சிகளும் யோகாசனங்களும் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்டு வந்தாலும், உடற்பயிற்சி மூலம் அதனை கட்டுக்குள் வைக்கலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், மாத்திரையின் அளவையும் மெதுமெதுவாக குறைத்து கொள்ளலாம்.
இன்றைய பிஸியான வாழ்க்கையால், மக்கள் தங்களைக் கவனித்துக் கொள்ள மறந்து போவதால், உடல் பருமன், நோய்கள், இரட்டை கன்னம் போன்றவை பொதுவான உடல் நலன் மற்றும் அழகு பிரச்சனைகளாக ஆகி விட்டன.
Easy Office Exercises: எளிதான அலுவலக பயிற்சிகள் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை நமது தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது, ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பிட் ஆக இருக்கவும், உடல் எடை குறையவும் உதவும்.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள் சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் அவரகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையாக உணர முடியும்.
கை நடுங்கும் பிரச்சனை பிரச்சனை வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையாகத் தான் இருந்தது. ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், இந்த நோய் இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.