நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அந்த மருந்துவம் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
Diabetes Home Remedies: சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த வகையில் பலனளிக்கக் கூடிய கோதுமை மாவு அல்லாத பிற சில பிரத்யேக மாவுகளில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்திகளை அறிந்து கொள்ளலாம்.
Diabetes Symptoms: தோல் தொற்று, மங்கலான பார்வை, சிறுநீர்ப்பை தொற்று, திடீர் எடை இழப்பு, இவை அனைத்தும் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதைக் குறிக்கும் அறிகுறிகளாகும்.
வைட்டமின்-டி ஆனது இன்சுலின் சுரப்பு மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சூரிய ஒளியானது வைட்டமின் டி-யின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். ஏனெனில் இது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் 5 வழிகளை இங்கே காணலாம்.
நடைபயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் செய்யலாம் அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்காமல் ஏதேனும் ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இப்படி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
Fruits For Health: கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை எவ்வளவு விரைவாக பாதிக்கலாம் என்பதைக் குறிக்கிறது...
High blood sugar: காலையில் தூங்கி எழுந்ததும் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும், இதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு நோய் மிகவும் ஆபத்தான நோயாகும். மறுபுறம் மறந்து கூட சில பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட கூடாது. மறக்காதீர்கள். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.