Budget 2024: தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு (House Owners) பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம் ஆகியுள்ளது. இது குறித்து அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Budget 2024: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Budget 2024: இளைஞர்களுக்கு நிதியமைச்சர் பெரும் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அரசாங்கம் மூன்று ஊக்கத் திட்டங்களைக் கொண்டு வரும் என்றும், மூன்று கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
Budget 2024: கடந்த சில மாதங்களில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமான நிலையில் ரயில்வே துறையில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களின் பல எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த சில வாரங்களில் அனைத்து துறைகளை சேர்ந்த சங்கங்களும், பிரதிநிதிகளும் தங்களுக்கான கோரிக்கைகள நிதி அமைச்சகத்திடம் அளித்துள்ளனர்.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Budget 2024 Auto Sector Expectations : இந்தியப் பொருளாதாரம் புதிய மற்றும் நிலையான தொழில்நுட்பத் தயாரிப்புகளை நோக்கி நகரும் நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வாகனத்துறையினரின் எதிர்பார்ப்புகள் இவை...
Budget 2024 Expectations:மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், நாளை, ஜூலை 23ம் தேதியன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறைக்கப்படுமா என்பது குறித்த எதிர்ப்பார்புகளை அறிந்து கொள்ளலாம்.
Budget 2024 & Expectations in Automobile Industry: பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், ஆட்டோமொபைல் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் மத்திய அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) நம்பிக்கையில் உள்ளது.
Budget 2024: பல சமயங்களில் பட்ஜெட் உரைக்குப் பின்பு மகிழ்ச்சி பொங்கும், சில நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சும். பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் முழுமையான விவரங்களை புரிந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கும், தேடலும் அதிகரிக்கும்.
Budget 2024: தரகு நிறுவனங்கள், பொருளாதார நிபுணர்கள், பட்ஜெட் வல்லுநர்கள், அரசாங்க வட்டாரங்கள் என பல இடங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த பட்ஜெட் குறித்து இருக்கும் முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி இங்கே காணலாம்.
Budget 2024: சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மகிழ்விக்கும் வகையில் வரி விதிப்பில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) வரி செலுத்துவோர்க்கு இந்த பட்ஜெட்டில் பல பரிசுகளை வழங்குவார் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.