Tips To Improve Car Mileage: கார் நல்ல மைலேஜ் கொடுத்தால், எரிபொருள் செலவை நன்றாக மிச்சப்படுத்துவதோடு, உங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறைக்கலாம். அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
Petrol Pump Fraud: பெட்ரோல் பங்குகளில் நடைபெறும் பல மோசடிகள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருவது வழக்கம். பெட்ரோல் பங்குகளில் பொதுவாக எப்படி மோசடிகள் நடைபெறுகிறது தெரியுமா?
UAE Fuel Prices Down: ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு நல்ல செய்தி. ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை எரிபொருள் விலையை லிட்டருக்கு 62 ஃபில்ஸ் வரை ஐக்கிய அரபு அமீரகம் ஞாயிற்றுக்கிழமை குறைத்துள்ளது.
Fuel Saving Tips: விண்ணை முட்டும் எரிபொருள் விலையா, சொந்தமாக வாகனங்களை வைத்துக் கொள்வது ஆடம்பரமாகிவிடுமோ என்ற நிலை ஏற்படத் தொடங்கிவிட்டது. இனிமேல் வாகனங்களை வாங்குவதற்கு யோசனை செய்யலாம். ஆனால், ஏற்கனவே வாகனங்களை பயன்படுத்துபவர்களின் பணத்தை மிச்சப்படுத்த சில எளிய ஆனால், அருமையான டிப்ஸ்கள் இவ
இன்று (பிப்ரவரி 1, 2021), நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மாநில அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் பங்களிப்பில் 14 சதவீதம் வரை வரி விலக்கு அனுமதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். வரி செலுத்துவோர் வருமானத்தை பதிவு செய்யத் தவறினால், தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை புதுப்பிக்கப்பட்ட ITR ஐ தாக்கல் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என்ற செய்தி மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். பணவீக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களின் மாதச் செலவு மேலும் அதிகரிக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால் என்ன? இனி உங்கள் கார் தண்ணீரின் உதவியுடன் ஓடும். உண்மை தான் இது விளையாட்டல்ல… ஏனென்றால் இதைக் கூறியது பிரதமர் மோடி…
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான எரிபொருட்களின் விலை சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை மட்டுமே நிர்ணயம் செய்வது வழக்கமாக இருந்தது.
இந்தோனேசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, 20 பேர் காயமடைந்தனர். உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, நள்ளிரவுக்குப் பிறகு தீ பற்றி எரியத் தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக இந்தோனேசிய அரசு எண்ணெய் நிறுவனமான பெர்டாமினா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் ஹோண்டா H'ness CB350 பைக்கின் விலை உயர்கிறது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஹோண்டா, ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் தனது ஹென்ஸ் சிபி 350 பைக்கின் விலையை உயர்த்தவிருக்கிறது. அண்மையில் செய்யப்பட்ட விலை மாற்றத்தை தொடர்ந்து ஹோண்டாவின் இரு சக்கர வாகனத்தின் விலை 5,500 ரூபாய் வரை அதிகரிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.