Funny Wedding Video: குடிபோதையில் இருக்கும் மணமகன் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கில் மணமகன் மது அருந்திவிட்டு தன்னிலை இழந்தவராக இருப்பதை காண முடிகின்றது.
Funny Viral Video: இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என தெரியாமல் விழிக்கிறார்கள். இதைப் பார்த்து சிரிப்பதா, வியப்பதா, அச்சப்படுவதா, கோவப்படுவதா, ஆச்சரியப்படுவதா என ஒன்றும் புரியவில்லை.

Crocodile Attack Viral Video: ஒரு முதியவர் பயங்கரமான முதலையை பார்த்து அச்சப்படாமல், மிக அசால்டாக அதை துரத்திய விதம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Dance Video: பல நடன வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அத்தகைய ஒரு வீடியோவில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஆடும் கியூட் நடனம் இணையவாசிகளின் உள்ளங்களை கவர்ந்துள்ளது.
Chimpanzee Viral Video: இந்த சிம்பன்சி வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இதுவரை இந்த வீடியோவுக்கு 692k வியூஸ்களும் 37k லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையமே இந்த சிம்பன்சியிடம் மயங்கி விட்டது என்றுதான் கூற வேண்டும்.

Old Man Viral Video: ஒருவரது வயது அவர் விரும்புவதைச் செய்வதிலிருந்து அவரைத் தடுக்கக்கூடாது. அதை சரி என நிரூபிக்கும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
Cute Child Viral Video: பல்லியை பிடித்து பந்தா காட்டும் குழந்தையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இளம் கன்று பயமறியாது என்ற கூற்றுக்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.