close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

general election 2019

பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து!!

பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து!!

தேர்தலில் வெற்றியை நோக்கி நகரும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக் கூறிய பாகிஸ்தான் பிரதமர்.

May 23, 2019, 06:00 PM IST
தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதைப் பறைசாற்றிய மக்களுக்கு நன்றி: வைகோ

தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதைப் பறைசாற்றிய மக்களுக்கு நன்றி: வைகோ

மதவாத சனாதன சக்திகளை புறந்தள்ளி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு அளித்து மக்களுக்கு நன்றியை கூறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

May 23, 2019, 05:38 PM IST
தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்! - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்! - தமிழிசை சௌந்தரராஜன்

நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற உள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது.

May 23, 2019, 05:38 PM IST
நாளை டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம்!

நாளை டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம்!

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

May 23, 2019, 05:04 PM IST
நீலகிரி தொகுதியில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆ.ராசா

நீலகிரி தொகுதியில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆ.ராசா

2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.ராசா.

May 23, 2019, 05:03 PM IST
பேட்ஸ்மேன் சதம் அடித்து அணி தோற்றது போல் உள்ளது -சசி தரூர்!

பேட்ஸ்மேன் சதம் அடித்து அணி தோற்றது போல் உள்ளது -சசி தரூர்!

காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி படியை நெருக்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தோல்வி முகத்தில் உள்ளது ‘பேட்ஸ்மேன் சதம் அடித்து அணி தோற்றது போல் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

May 23, 2019, 04:49 PM IST
துபாய், ஆஸ்திரேலியா பாஜக ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்!

துபாய், ஆஸ்திரேலியா பாஜக ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்!

பாஜக வெற்றியை துபாய், ஆஸ்திரேலியாவில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்.

May 23, 2019, 04:39 PM IST
வாரணாசியில் அபார வெற்றி! சொந்த சாதனையை முறியடித்த மோடி!

வாரணாசியில் அபார வெற்றி! சொந்த சாதனையை முறியடித்த மோடி!

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 4,19,996 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார்.

May 23, 2019, 04:24 PM IST
300 தொகுதிகளில் முன்னிலை! காங்கிரஸ்-ஐ கிளீன் போல்ட் செய்த பாஜக!

300 தொகுதிகளில் முன்னிலை! காங்கிரஸ்-ஐ கிளீன் போல்ட் செய்த பாஜக!

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமை காட்டியுள்ளது பாஜக.

May 23, 2019, 04:03 PM IST
லிஸ்ட்டிலே இல்லாத தேமுதிக.... நான்கு தொகுதியிலும் பின்னடைவு!!

லிஸ்ட்டிலே இல்லாத தேமுதிக.... நான்கு தொகுதியிலும் பின்னடைவு!!

மக்களவை தேர்தலில் தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் பின்னடைவை சந்தித்து உள்ளது.

May 23, 2019, 03:48 PM IST
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக அபார வெற்றி

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக அபார வெற்றி

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா 4 லட்சத்து 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி.

May 23, 2019, 03:39 PM IST
பறிபோகும் பாமகவின் நம்பிக்கை...!! தர்மபுரி தொகுதியில் அன்புமணி பின்னடைவு!!

பறிபோகும் பாமகவின் நம்பிக்கை...!! தர்மபுரி தொகுதியில் அன்புமணி பின்னடைவு!!

தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் முன்னிலை; அன்புமணி பின்னடைவு.

May 23, 2019, 03:22 PM IST
மீண்டும் ஒருமுறை இந்தியா வென்றது: பிரதமர் மோடி டிவிட்

மீண்டும் ஒருமுறை இந்தியா வென்றது: பிரதமர் மோடி டிவிட்

இந்தியா மீண்டும் ஒருமுறை வென்றுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். 

May 23, 2019, 03:08 PM IST
என்னது மீண்டும் மோடி பிரதமரா?... இணையத்தில் வைரலாகும் Memes!

என்னது மீண்டும் மோடி பிரதமரா?... இணையத்தில் வைரலாகும் Memes!

மக்களவை தேர்தல் 2019-ல் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என ஏறக்குறைய முடிவு ஆகி விட்டது. இந்நிலையில் பாஜக-வின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத இணையவாசிகள் மோடி-யை விமர்சித்து மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர். 

May 23, 2019, 03:07 PM IST
மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி வாழ்த்து

மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி வாழ்த்து

மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

May 23, 2019, 02:49 PM IST
பிரதமர் மோடிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து...

பிரதமர் மோடிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து...

வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை பெற்று வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்!

May 23, 2019, 02:36 PM IST
மேற்கு வங்காளத்தில் வளர்ந்து நிற்கும் பாஜக! அதிர்ச்சியில் மம்தா

மேற்கு வங்காளத்தில் வளர்ந்து நிற்கும் பாஜக! அதிர்ச்சியில் மம்தா

மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. 

May 23, 2019, 02:29 PM IST
மக்களவை தேர்தல்: சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை

மக்களவை தேர்தல்: சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வசித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக சார்பாக சந்திரசேகர் போட்டியிட்டார்.

May 23, 2019, 02:13 PM IST
தொடர்ந்து பாஜக முன்னிலை! பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

தொடர்ந்து பாஜக முன்னிலை! பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹு. 

May 23, 2019, 01:55 PM IST
மீண்டும் அரியணையில் அமரும் பிரதமர் நரேந்திர மோடி; பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி

மீண்டும் அரியணையில் அமரும் பிரதமர் நரேந்திர மோடி; பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி

நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே பாஜகவின் கை ஓங்கியே இருக்கிறது. 

May 23, 2019, 01:54 PM IST