Google Income Sources After Free Services : உலகின் மிகப்பெரிய தேடுபொறியாக விளங்கும் கூகுள் நிறுவனம், தனது சேவைகளை இலவசமாக வழங்குகிறது. ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் மக்கள் ‘கூகுளாண்டவர்’ என்று நகைச்சுவையாக அழைக்கப்படும் கூகுளை அணுகுகின்றனர்.
Google Search AI Overview: கூகுள் தேடல் பிரிவில் வந்துள்ள புதிய AI Overview அம்சம், பயனர்களுக்கு பல்வேறு தவறான மற்றும் வினோத பதில்களை அளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
Top 10 Most Searched Movies in 2023 on Google: ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் கூகுளில் உலகளவில் பிரபலமான உள்ளூர் திரைப்படத் தேடலிலும் 3வது இடத்தை பிடித்துள்ளது.
Covid And Threads Update: தேடுபொறியில் தடை ஏன்? எக்ஸ் மற்றும் திரெட்ஸ்க்கு இடையிலான போட்டியில், தற்போது தங்களது ஊடகத்திற்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் ஒப்புக்கொண்டார்.
கூகுள் சீக்ரெட்ஸ் ட்ரிக்ஸ்: கூகுள் தேடுபொறி மிகவும் பிரபலமான தேடுபொறியாகும், இது இந்தியா உட்பட உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பரந்த கடல் போன்றது.
பெண்கள் இன்டர்நெட் பயன்படுத்துவதைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளி வந்துள்ளன. நாட்டில் உள்ள 150 மில்லியன் இணைய பயனர்களில், இந்தியாவில் சுமார் 60 மில்லியன் பெண்கள் ஆன்லைனில் உள்ளனர்.
Google Search: கூகுள் தேடல் பட்டனை தட்டுவதன் மூலம் உலகில் எதையும் தேட முடியும் என்ற தொழில்நுட்பம் நமக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயம் நமக்கு ஆபத்தையும் ஏற்படுத்துக்கூடும்.
Google-லில் Search செய்யுங்கள்! இது உலகின் எந்தவொரு தகவலையும் தேடப் பயன்படும் ஒரு வாக்கியமாகும். இந்த நாட்களில் எதையும் அறிய Google Search எளிதான வழியாகத் தெரிகிறது என்பது வெளிப்படையானது.
நம்மில் பெரும்பாலோர் கூகிளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் எத்தனை Google Tricks நமக்கு தெரியும் என கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும்? கூகிளில் பல ட்ரிக்குகள் உள்ளன.
ஜிமெயில் (Gmail), யூடியூப் (YouTube) மற்றும் கூகுள் தேடல் உள்ளிட்ட கூகுள் சேவைகள் பலவும், சில பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. தெரிகிறது. டவுன்டெக்டர் (Downdetector) இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் கூகிளில் மக்கள் அதிகம் தேடியது எது? கூகிள் இந்தியா தனது பட்டியலை வெளியிட்டுள்ளது மற்றும் பல்வேறு பிரிவுகளின் தேடல் போக்குகளை தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.