இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் எந்தளவுக்கு கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லையோ, அதே அளவுக்கு சண்டைகளுக்கும் குறைவில்லாமல் இருக்கிறது. நாகர்கோவிலில் நடந்த ஒரு கல்யாணத்தில் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மோதிக்கொண்ட சம்பவத்தை தற்போது பார்க்கலாம்.
Viral Video: இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், காட்டுப்பகுதியில் இருந்த ஒரு ஆபத்தான அரச நாகப்பாம்பை ஒரு நபர் பிடித்து, அதை என்ன செய்கிறார் என்பதை நாம் வீடியோவில் காணலாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
புதிதாக அமைக்கப்பட்ட சாலையை கிராம மக்கள் தங்கள் வெறும் கைகளாலேயே தூக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த வினோதமான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது என ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Viral Video: இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், காட்டுப்பகுதியில் இருந்த ஒரு ஆபத்தான அரச நாகப்பாம்பை ஒரு நபர் பிடித்து, அதை என்ன செய்கிறார் என்பதை நாம் வீடியோவில் காணலாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், பாம்பு தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது, இந்த வீடியோ மக்களை நடுங்க வைக்கும் அளவிற்கு உள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் பாம்பை மீட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
Viral Video: பாம்பின் மரண நாடகத்தின் இந்த வீடியோ யூடியூப்பில் வைரலாகி வருகிறது. யூடியூப் வீடியோவில் பாம்பு இதைச் செய்வதைப் பார்த்தால், நீங்கள் திகைத்துப் போவீர்கள்.
இந்த நபர் உயிருள்ள பாம்பை ஃபாண்டாவுடன் சேர்த்து மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிட்டுள்ளார். இதன்போது, மக்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
Viral Video: சமீபத்தில் வெளியதான் வீடியோவில் புலி ஒன்று மான் கூட்டத்தை பதுங்கியிருந்து தாக்கியது. அப்போது புலி ஒரு மானின் கழுத்தை பிடித்து இழுத்தது. அதை பார்த்து அனைவரும் திகைத்தனர்.
Viral Video: வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரண்டு எருமைகளுக்கு இடையே நடக்கும் சண்டை காட்சி வெளியாகி உள்ளது, இதனை பார்த்த சமூக வலைதளவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இந்த வீடியோ மலைப்பாம்பு தொடர்புடையது, இதில் ஒரு ராட்சத மலைப்பாம்பு, எப்படி காட்டு ராஜாக்களான சிங்கத்திற்கு இரையாகிறது என்பதை நாம் காண முடிகிறது.
இந்த வீடியோவில் நபர் ஒருவர் ஸ்கூபா டைவிங்கிற்காக தண்ணீரில் குதிப்பதைக் காணலாம். ஆனால் அப்போது ஒரு மாபெரும் அனகோண்டாவை நேருக்கு நேர் அந்த நபர் சந்திக்கிறார்.
இந்த வீடியோவில் ராட்சத கொடூர மலைப்பாம்பு பிற விலங்குகளை எப்படி வேட்டையாடி விழுங்குகிறது என்பதை நாம் காணலாம். இந்த வீடியோ முழுமையாக நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.
இரண்டு பாம்புகள் இருப்பதை நாம் காணலாம். இதில் ஒன்று கோல்டன் கலர் நாகப்பாம்பு, மற்றொன்று மலைப்பாம்பு ஆகும். இந்த வீடியோ முழுமையாக நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.
Python Viral Video: மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதியில் வந்து அங்கு ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பூனையை தாக்கி விழுங்கி விடுகிறது. இதற்குப் பிறகு அந்த மாபெரும் மலைப்பாம்பு அவதிப்படும் காட்சியை கண்டால் நீங்கள் ஆச்சரியடைந்துவிடுவீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.