Monkey Viral Video: இந்த வீடியோவில், ஒருவர் எப்படி மரத்தில் ஏறுகிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம், ஆனால் அவருக்கு பின்னர் ஒரு குரங்கும் எப்படி தொல்லை செய்ய பின் தொடர்கிறது என்பதை நாம் கான முடிகிறது.
தமிழ்நாட்டில் மகளிருக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், மூதாட்டியை பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த மூதாட்டி தனது அவலத்தை விவரிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
Auto Driver Viral Video: காலை 8 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை ஓட்டியும் 40 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாக ஆட்டோ ஓட்டுநர் கண்ணீர்விடும் வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, தங்களின் குழந்தையை மிகவும் ஜாக்கிரத்தையாக தான் பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக தன் உயிரையே தியாகம் செய்ய துணிவாள். அப்படி ஒரு காணொளியை தான் இன்று நாம் பார்க்க உள்ளோம்.

Shocking Viral Video: ஒரு பிளே-ஸ்கூலில் இருக்கும் குழந்தைகள் கவனிக்கப்படாமல் இருக்க, ஒரு குழந்தை அங்கிருக்கும் மற்றொரு குழந்தையை திரும்பத் திரும்ப அடிக்கும் சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.
Viral Video: நெடுஞ்சாலையில், பைக் ஓட்டும் நபரின் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் செய்துகொண்டே சென்ற ஜோடியின் வீடியோ வைரலானது மட்டுமின்றி நெட்டின்சன்கள் தங்களின் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளம்பெண்ணை ராணுவ வீரர் போராடி காப்பாற்றினார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவியும் நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Snake Viral Video: வைரலான வீடியோவில், ஒரு பாம்பு பாலைவனத்தில் ஊர்ந்து செல்வதை நாம் காணலாம், அப்போதுதான் அதன் அருகே ஒருவர் வருவதை உணர்ந்து தான் இறந்தது போல் நாடகமாடுகிறது.
King Cobra Viral Video: ஆபத்தான விஷப் பாம்பு வீட்டின் சீலிங் ஃபேனில் மறைந்திருப்பாதை நாம் இந்த வீடியோவில் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
King Cobra Viral Video: ஆபத்தான விஷப் பாம்பு வீட்டின் சீலிங் ஃபேனில் மறைந்திருப்பாதை நாம் இந்த வீடியோவில் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
Army Soldier Viral Video: தனது மனைவியை 120 பேர் இணைந்து தாக்கியதாகவும், அவரை அரை நிர்வாணப்படுத்தியதாகவும் ராணுவ வீரர் வீடியோவில் ஒன்றில் புகார் அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.