Anaconda Viral Video: Python Viral Video: 25 அடி நீள அனகோண்டா ஒன்று பதுங்கி கேபிபாரா வேட்டையாடி தாக்கி விழுங்கும் திகிலூட்டும் சம்பத்தை நாம் இந்த காணொளியில் காணலாம். இதற்குப் பிறகு நடந்ததை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Python Viral Video: இரண்டு மலைப்பாம்புகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதை நாம் இந்த காணொளியில் காணலாம். இதற்குப் பிறகு நடந்ததை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Dangerous Python Swallows Bird: மலைப்பாம்பு ஒன்று பறவை ஒன்றை மெதுவாக பிளான் செய்து வேட்டையாடி விழுங்கிவதை வீடியோ இணையவாசிகளை மிரள வைத்துள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், பாம்பு ஒன்றை பறவை எப்படி நாசம் செய்து கொத்திக் குதறி எப்படி சாப்பிடுகிறது என்பதை நாம் காணலாம். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
மிகப் பெரிய பாம்பிடம் தவளை சிக்கிக் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாகியுள்ளது. பயங்கரமான தோற்றம் கொண்ட பாம்பு, தவளையை கடித்து குதறுகிறது. இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
150 Kilo Python Swallows Alligator: 150 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு ஒன்று பெரிய சைஸ் முதலை வகையான அலிகேட்டரை விழுங்கி பதம் பார்க்கும் வீடியோ இணையவாசிகளை மிரள வைத்துள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Dangerous Python Swallows Crocodile: மலைப்பாம்பு ஒன்று பெரிய சைஸ் முதலையை விழுங்கி நடுரோட்டில் தவிக்கும் வீடியோ இணையவாசிகளை மிரள வைத்துள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
கம்பத்தில் தொங்கிக் கொண்டு காகத்தை பதம் பார்த்த ராட்சத மலைப்பாம்பு ஒன்று தலைகீழாகத் தொங்குவதை காட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
Shocking Wedding Viral Video: திருமண மேடையில் தேவையற்றதை எல்லாம் வெறும் சமூக ஊடக கவனிப்பிற்காக செய்வதன்மூலம், சில சம்பவங்கள் சோகத்தில் முடிய வாய்ப்புள்ளது. உதாரணமாக இந்த வைரல் வீடியோவை சொல்லலாம்.
Viral Video: பைக்கில் ஒரு நபர், தன்னை பார்த்து அமரும் வகையில் முன்பகுதியில் ஒரு பெண்ணையும், பின்பகுதியில் ஒரு பெண்ணையும் வைத்துக்கொண்டு செய்யும் காரியத்தின் வீடியோ பெரும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.
Viral Video: இந்த வீடியோவை சமூக ஊடகமான ட்விட்டரில் ஹஸ்னா ஜரூரி ஹை என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நிமிடத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவை நூற்றுக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
Jharkhand Plane Accident Video: ஜார்க்கண்டில் சுற்றுலாக்காக பயன்படுத்தும் விமானம் குடியிருப்பு கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்து 14 வயது பயணியும், விமானியும் படுகாயமடைந்தனர்.
20 அடி நீளமுள்ள மலைப்பாம்பின் பெரிய வயிற்றை பார்த்த கிராம மக்கள் உடனடியாக அதை கிழிக்க முடிவு செய்தனர். மலைப்பாம்பை வெட்டியபோது, உள்ளே ஒரு விசித்திர கால்நடை விலங்கு ஒன்று இருப்பதைக் கண்டனர்.
Crocodile Viral Video: முதலைகளை பார்த்தாலோ அல்லது முதலைகள் என்ற பெயரை கேட்டாலோ பலரும் பயந்து நடுங்கும்போது, ஒரு சிறுவன் முதலையிடம் செய்யும் செயல் தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.