Benefits of Grapes: கோடையில் திராட்சையை அதிகம் சாப்பிடுவார்கள். பலருக்கும் பிடித்த பழங்களில் இதுவும் ஒன்று. இதை உரிக்கவோ, விதைகளை நீக்கவோ தேவை இல்லை. அப்படியே சாப்பிட்டால் இது சுவையுடன், பல நன்மைகளையும் தருகிறது.
ஒவ்வொரு பழ வகைக்கும், ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு என்பதைப் போல திராட்சையிலும் எண்ணற்ற பலன்கள் இருக்கின்றன. குறிப்பாக ஊட்டச்சத்து மிகுதியாக இருக்கிறது. திராட்சையை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து உடலை காக்க முடியும் என்று கூறப்படுகிறது.
திராட்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. ஃபிளாவனாய்டுகள் மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற கூறுகள் திராட்சையில் காணப்படுகின்றன. இது பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை கலந்த நீரை குடிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேற்றப்படுவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
ஆரோக்கியமான கல்லீரல் சிறந்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, ஆரோக்கியமான கல்லீரலுக்கு உகந்த, கல்லீரலின் நச்சுக்களை வெளிஏற்றி சுத்திகரிக்கும் பழங்கள் எவை என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
திராட்சை பெரும்பாலானோரின் விருப்பமான பழம். திராட்சையை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து காக்க முடியும் என்று கூறப்படுகிறது. திராட்சை சத்துக்களின் களஞ்சியமாகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. திராட்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. ஃபிளாவனாய்டுகள் திராட்சைகளில் காணப்படும் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றமாகும்.
திராட்சை பலரின் விருப்பமான பழமாகும். கோடையில் திராட்சை பழத்தை சாப்பிடுவதன் மூலம் பல வகையான நோய்களைத் தவிர்க்கலாம். திராட்சை பழம் சத்துக்களின் களஞ்சியமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. திராட்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்கின்றது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. ஃபிளாவனாய்டுகள் திராட்சைகளில் காணப்படும் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற கூறுகளாகும். அவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமான திராட்சையில், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆஸிடண்ட் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்றாலும், சிலர் இதனை அதிக அளவில் சாப்பிடுவது ஆபத்தாக அமையும்.
உலகம் முழுவதும் பீர் அல்லது ஆல்கஹால் உட்கொள்ளும் நபர்கள் பலர் உள்ளனர். தங்கள் ஆடம்பர விருப்பத்திற்காக மது பழக்கம் கொண்டுள்ள பலரும் சில முக்கியமான விஷயங்களை கவனிப்பதில்லை.