கேஎல் ராகுல் எல்எஸ்ஜி அணியில் இருந்து விலக உள்ள நிலையில் எந்த அணி அவரை குறைவைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
IPL 2024 Playoffs Scenario: ஐபிஎல் 2024 ப்ளேஆஃப் காட்சி: இந்த ஐபிஎல் சீசன் ஆச்சரியம் தான்.. முதல் முறையாக பிளேஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் 9 அணிகள் வரிசையில் நிற்கின்றன. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? எந்த அணிக்கு எத்தனை வெற்றி தேவை எனப் பார்ப்போம்.
IPL 2024 Purple Cap: ஐபிஎல் 2024 சீசனில் எந்த பந்து வீச்சாளர் ஊதா நிற தொப்பியை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். ஐந்து முக்கிய பந்து வீச்சாளர்களின் புள்ளி விவரங்களை அறிந்துக்கொள்ளுவோம்.
IPL 2024: கடந்த ஏலத்தில் ரூ.3.60 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஏலம் போன முக்கிய வீரர் பைக்கில் செல்லும்போது விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டுள்ளது.
Mohammed Shami Out IPL 2024: ஐபில் 2024 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெளியேறினார். பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் சோகம்.
டிசம்பர் 19ம் தேதி ஐபிஎல் 2024ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, அனைத்து அணிகளும் தங்கள் அணியால தக்கவைக்கபட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில எந்த எந்த அணி எந்த எந்த வீரர்களை விடுவிச்சு இருக்காங்கனு பாக்கலாம்.
16 வருட ஐபிஎல் வரலாற்றில், தொடக்க ஆட்டத்தில் மோதிய அணிகளே இறுதி போட்டியிலும் விளையாடுகின்ற பெருமையை முதன்முதலாக சென்னை மற்றும் குஜராத் அணிகள் பெற்றுள்ளது. இப்போட்டி இன்றிரவு நடைபெறுகிறது.
IPL 2023 Shubman Gill: இறுதிப்போட்டி நாளை நடைபெறும் நிலையில், குஜராத்தின் அதிரடி வீரர் சுப்மன் கில் ஆரஞ்சு கேப் உடன் வெளியிட்ட புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Gujarat Titans Qualifies To Finals: இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
IPL 2023 Qualifier 2: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் சதம் அடிக்க, அந்த 234 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
GT vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 172 ரன்களை எடுத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.