நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா? 24 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டி சாதித்த சாதனையாளர்கள் இவர்கள்.
சென்னையை சேர்ந்த ஒரு ஆட்டோ ரிக்ஷா டிரைவர், தனது மூன்று சக்கர ஆட்டோவை இரண்டு சக்கரங்களில் ஓட்டிச் சென்ற வீடியோ கிளிப்பை கின்னஸின் இன்ஸ்டா பக்கம் பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்தால் அசந்து போவது நிச்சயம். ஒரு விமானி, இரண்டு சுரங்கங்கள் வழியாக விமானத்தை இயக்குகிறார். இந்த கற்பனைக்கும் எட்டாத செயல் சமூக ஊடகங்களில் வைரலாகிறது...
37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார். இந்த தாய்க்கு ஏற்கனவே ஆறு வயதில் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு மிகவும் சவாலானதாக இருந்தாலும், இந்த ஆண்டும் பல புதிய பதிவுகளை உருவாக்கி மக்கள் கின்னஸ் புத்தகத்தில் தங்கள் பெயர்களை இடம்பெறச் செய்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எண்ணெய் வளம் கொழிக்கும் நாடு. அங்கு நீர் வளம் என்றால் அது கடல்நீர் தான். அதிலும் சாதனை செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறது துபாய். பாம் ஜுமேரா-வில் (Palm Jumeirah) உருவாக்கப்பட்டுள்ள நீரூற்று சமீபத்தில் உலகின் மிகப்பெரிய நீரூற்று என்ற கின்னஸ் சாதனையை பதிவு செய்தது.
பாம் நீரூற்று, மிகப் பெரிய நீரூற்று என்ற கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறது.தென் கொரியாவின் பான்போ மூன்லைட் ரெயின்போ நீரூற்று தான் இதற்கு முன்னதாக உலகின் மிகப் பெரிய நீரூற்றாக இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.