ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்மான ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Coimbatore Kankrej Cattle Farm: மகளுக்கு நல்ல பால் வேண்டும் என்பதற்காக கோவையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், நாட்டு மாடு வாங்கி வளர்த்து, பின் அதையே தனக்கான தொழிலாக மாற்றி பண்ணை வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
கமலேஷ் படிதார் என்ற நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் குடும்பத்தினரிடம் அவரது "உடல்" ஒப்படைக்கப்பட்ட பிறகு, குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
ஐபிஎல் 2023 ஏழாவது லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
ராகுல் காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நிலையில், ராகுலுக்கு ஆதாரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
மோடி பெயர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளியை என அறிவித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
H3N2 virus death: H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் குஜராத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. உயர் இரத்த அழுத்த நோயாளியான 58 வயது பெண் வதோதராவைச் சேர்ந்த சாயாஜி மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்தார்.
இந்தியாவின் குஜராத்தில் ஜாம்நகரில் உள்ள கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு அமைப்பிற்கு 60 நீர்யானைகளை அனுப்ப கொலம்பியா திட்டமிட்டுள்ளது. இதற்காக நீர்யானைகளைப் பிடிப்பது, அவற்றை ஏற்றிச் செல்லும் இரும்புக் கொள்கலன்கள், விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான முழுச் செலவையும் கொலம்பிய அரசு ஏற்கும்.
Bride Groom Viral Video: தெற்கு குஜராத்தில் வித்தியாசமான திருமண சடங்கு ஒன்றின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட நிலையில், அது தற்போது லட்சக்கணக்காணோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் ஒரு அதிர்ச்சிகரமான வேதனையான சம்பவம் அரங்கேறியுள்ளது. நகரின் கோதாதாரா பகுதியில், இளம் ஜோடி ஒன்று கருவை சாலையோரம் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Asaram Bapu Life Imprisonment: பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்த குஜராத் காந்தி நகர் நீதிமன்றம்.
Stray Dog Attack Viral Video: தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தெருநாய் ஒன்று திடீரென தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது.
Omicron XXB.1.5 Variant : அமெரிக்காவில் அதிக கொரோனா தொற்றை ஏற்படுத்திவரும், ஒமிக்ரான் XXB.1.5 கொரோனா தொற்று தற்போது இந்தியாவின் குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.