Home Remedies For High Cholesterol: இன்றைய காலகட்டத்தில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பாகும். இது உடலில் செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது.
Food For cholesterol Control: அறிகுறிகளை ஏற்படுத்தாமலேயே பல நோய்களை உண்டாக்கும் கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்! கொலஸ்ட்ராலை எளிதாக கட்டுப்படுத்த வழிகள் இவை...
Ayurveda To Manage High Cholesterol: அதிக கொலஸ்ட்ரால் அளவுகளால் அவதிப்படுபவர்கள், வீட்டில் இயற்கையாகவே எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு இந்த அற்புதமான ஆயுர்வேத மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இதயம் தொடர்பான நோய்கள், நரம்பு நோய்கள், மாரடைப்பு போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படலாம்.
Fenugreek And Honey Tea to Reduce High Cholesterol: அதிக கொழுப்பைக் குறைக்க, வெந்தயம் மற்றும் தேன் டீயை உட்கொள்வதால், நீங்கள் தனித்துவமான நன்மைகளைப் பெறுவீர்கள்.
உங்களுக்கு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
High cholesterol Control: சூப்பர்ஃப்ரூட் பழங்களில் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் உள்ள பழங்களில் ஒன்று பப்பாளி. இதன் தோலை பழத்துடன் சேர்த்து சாப்பிட்டால், இரட்டிப்பு பலன் கிடைக்கும்
High Cholesterol Control Tips: சில சமயம் நாம் அதிக எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடுகிறோம். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக பச்சையாக இஞ்சியை மென்று சாப்பிடலாம்.
Japanese water therapy benefits: தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்பது தெரிந்தாலும், எப்போது குடித்தால் அதிக நன்மை என்பது தெரியுமா? சொல்லிக் கொடுக்கும் ஜப்பானிய நீர் பருகும் சிகிச்சை முறை
High Cholesterol Control Tips: அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த, பாகற்காய், சுரைக்காய் போன்ற காய்களை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். பல காய்கறிகளின் சாறுகளை குடிப்பது நன்மை பயக்கும்.
Cholesterol And Eye Health: இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும் போது, அது மெதுவாக நரம்புகளில் படியத் தொடங்குகிறது, இது பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படையாக அமைகிறது
Lemongrass For Diabetes: செரிமான பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க கர்ப்பூரப்புல் பயன்படுத்தப்படுகிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது
Herbs To Reduce Cholesterol Level: கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு. இது உடலின் செயல்பாட்டிற்கு அவசியம். இது LDL (குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம்) மற்றும் HDL (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்) என இரண்டு வகைப்படும்.
High Cholesterol Control Tips: அதிக கொலஸ்ட்ரால் தற்போது பலரிடம் பரவலாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிக அவசியமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.