வடநாட்டு மக்களால் இன்று "இந்தி தினம்" கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உள்ளூர் மொழிகளுடன் சேர்ந்து முடிந்தவரை "இந்தி" பயன்படுத்துமாறு அமித் ஷா (Amit Shah) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா தனது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிக் இந்தி கற்பிக்க முழு அடைப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பது அவருடைய சமீபத்திய வீடியோ நமக்கு காண்பிக்கிறது.
வேறு ஒரு மொழி கற்க வேண்டும் எனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் தான் கூறியதாக, தனது சர்ச்சை கருத்துக்கு விளக்கமளித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்ற கொள்கையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனர் கரன் ஜோஹர் பெற்றுள்ளார். அதேவேளையில் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் குழுமம் பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.