Ditwah Cyclone Helpline Number Announced: வங்கக் கடலில் உருவாகி உள்ள டித்வா புயல் வட தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், இரண்டு மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்தை தாக்கிய 3 போதை ஆசாமிகள்... போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து ஒருவரை கைது செய்த நிலையில், செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் அவரது வீடியோ வெளியாகியுள்ளது...
நாகையில் உடற்கல்வி ஆசிரியர் பள்ளி மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில், முதுகு முழுவதும் ரத்த தண்டிப்பு காயங்களுடன் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் எந்த தமிழக மீனவரும் சுட்டுக் கொல்லப்படவில்லை என, மீனவர்கள் மீது அக்கறையில்லாத பாசிச பாஜக என பரப்புரையில் விஜய் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பதிலளித்துள்ளார்.
இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
TVK Vijay Speech: நாகப்பட்டினத்தில் பிரச்சாரத்தின்போது திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்து பேசினார். அவரது முழு உரையை இங்கு படிக்கலாம்.
TVK Cadres: விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கும் தவெக தொண்டர்கள், பொதுமக்கள் இந்த 12 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Nagapattinam News: சிவபெருமானுக்காக கடலில் தங்க மீன் சமர்ப்பிக்கும் இந்த திருவிழாவிற்கு வந்த சிவனடியார்கள் தாரை, சங்கு முழங்க பத்தி பரவசத்துடன் படகில் தாண்டவ நடனமாடினர்.
நாகையில் நாளை தொடங்க உள்ள நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் மாணவர்கள் "நாகை வாசிக்கிறது" என்ற தலைப்பில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.
Tamilnadu Government : தமிழ்நாடு முழுவதும் இருக்கும் படித்த இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசு ஒரு குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. இளைஞர்கள் இந்த உதவித் தொகை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.
TNPSC Group 4 Exam Free Mock Test 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்த நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்ட தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tamilnadu Government : மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர், நாகை மாவட்ட சீனியர் சிட்டிசன்களிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
PM Kisan : பிஎம் கிசான் நிதியுதவி பெற விவசாயிகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.