புதுப்பிக்கப்பட்ட வருடாந்திர கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
T20 World Cup 2024: டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் இடையே நடைபெற்ற நீண்ட நேர சந்திப்பிற்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
MS Dhoni With 2011 ICC World Cup Trophy: மும்பையில் வைக்கப்பட்டுள்ள 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையுடன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Icc T20 Worldcup 2024: ஜூன் மாதம் டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறமாட்டார் என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் விதிகள் இரண்டும் ஐசிசியால் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாலருக்குமான கிரிக்கெட் விதிகளில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.
Jasprit Bumrah Got Demerit Point in Test Match: இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விதியை மீறி செயல்பட்டதாக கூறி அவருக்கு கரும்புள்ளியை வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
ICC Men's ODI Cricketer Of The Year 2023: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023ஆம் ஆண்டுக்கான ஆடவர் அணியின் சிறந்த வீரருக்கான விருதை இன்று விராட் கோலிக்கு அறிவித்துள்ளது. இந்த விருது குறித்த முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
ICC Team Of The Year 2023: கடந்த ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் இந்திய வீர்கள் உட்பட யாரெல்லாம் இடம் பெற்றுள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். மேலும் இந்த சிறந்த அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ICC on Rohit Sharma: பிட்ச் மதிப்பீட்டின் பின்னணியில் உள்ள பாசாங்குத்தனத்தை சுட்டிக்காட்டியதற்காக ரோஹித் சர்மா ஐசிசியின் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.
Rinku Singh: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தும் அது ரின்கு சிங்கின் ரன் கணக்கில் வராது. இதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்.
ICC ODI Rankings LIst: உலகக் கோப்பை 2023 முடிவில் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். கில் தொடர்ந்து முதலிடத்தில் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்ததை கண்டு நெஞ்சம் உடைந்து சிதறியதாக இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.