Pakistan Vs Afghanistan: வருவாயில் 25 சதவீதம் பிடித்தம். இருவரும் தங்களின் தவறை ஏற்றுக்கொண்டதால் நேரில் ஆஜபாரி விளக்கமளிக்க தேவையில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணியில், லோர்கன் டக்கரின் அதிரடி ஆட்டம் பிரம்மிக்க வைத்தது.
ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டி புள்ளியில் இருந்து இரண்டு புள்ளிகளை இந்தியா இழந்து, புள்ளிகள் அட்டவணையில் பாகிஸ்தானுக்கு கீழே சரிந்தது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது வெறித்தனமான ஃபார்மில் உள்ளார். கடந்த ஐபிஎல்லில் பெங்களூர் அணிக்குள் வந்த அவர், அவ்வணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.
சனிக்கிழமை (மார்ச் 12) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 மோதலில் இந்தியா 155 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.
மந்தனா 119 பந்துகளில் 123 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்மன்பிரீத் 107 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். இருவரும் தங்களது அற்புதமான இன்னிங்ஸ் மூலம் பல சாதனைகளை தகர்த்தனர். இந்திய மகளிர் அணி நட்சத்திரங்கள் செய்த சாதனைகள் இவை...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.