Tamil Nadu Govt Employees Latest News: அகவலைப்படி நிலுவைத் தொகையுடன் சேர்த்து வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு.
Deadlines in 2024 December: 2024 ஆம் ஆண்டு நிறைவடையப் போகிறது. தற்போது டிசம்பர் மாதம் நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் பல முக்கியமான நிதிக் காலக்கெடுவும் நெருங்குகிறது. இந்த காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது வருமான வரி தாக்கலில் ஏஎதேனும் தவறு செய்தவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவும், தாக்கல் செய்த வருமான வரி தகவலில் உள்ள தகவலில் உள்ள தவறுகளை சரி செய்யவும் இன்னும் வாய்ப்பு உள்ளது.
Budget 2025 Income Tax Slab News: வரி செலுத்துவோர்கள் பயனடைவார்களா? பிப்ரவரி 1, 2025 தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் நல்ல செய்தி கிடைக்கும் எனக் தகவல்.
Income Tax Saving Tips: பணியில் இருப்பவர்கள் தங்கள் பெறும் சம்பளத்திற்கான வருமான வரியைச் சேமிக்க, வரி விலக்கிற்கான முதலீடுகளை செய்வதுடன் கூடவே, புத்திசாலித்தனமாக சம்பளத்தை திட்டமிடுவது அவசியம். உங்கள் சம்பளத்துடன் நீங்கள் பெறும் கொடுப்பனவை சரியாகப் பயன்படுத்தினால், சட்டப்பூர்வமாக வருமான வரியை சிறப்பாகச் சேமிக்கலாம்.
இந்தியாவில் ஒருவர் ஒரு பான் அட்டை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேல் வைத்திருந்தால் வருமான வரித்துறை குற்றமாக கருதப்படும். சில சமயம் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS) என்பது ஒரு வகையான பரஸ்பர நிதியம்.இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது.
Budget 2025: தற்போதுள்ள வரிக் கட்டமைப்பை எளிதாக்குவது, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் தனிப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் வணிகங்கள் ஆகிய இரு தரப்புக்குமான சட்ட விதிகளை எளிமையாக்குவது ஆகியவை திருத்தப்பட்ட வரிக் குறியீட்டின் நோக்கமாகும்.
ITR Filing Deadline: மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை என தகவல்.
Defective ITR Notice: உங்களுக்கும் டிஃபெக்டிவ் ரிடர்ண் நோட்டீஸ் வந்துள்ளதா? அப்படியென்றால் அச்சம் கொள்ள வேண்டாம். இதை சரி செய்வதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.
Income Tax Notice: ஐடிஆர் தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் எதேனும் தவறை இழைத்தால், வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான முழு உரிமையும் உள்ளது.
Income Tax Refund: ரீஃபண்ட் செயல்முறை இப்போது வேகமாகிவிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. வருமான வரி ரீபண்ட் கிடைக்க 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும்.
ITR Refund Scam: வருமான வரித்துறை (Income Tax Department) வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான செய்தியை அளித்துள்ளது. ஐடிஆர் ரீபண்ட் மோசடி மூலம் மக்களை ஏமாற்றும் மோசடி நபர்களிடம் வரி செலுத்துவோர் பலியாக வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
ITR Refund: வருமான வரி ரீஃபண்டுக்காகக் காத்திருக்கும் நபர்களுக்கு, வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் போது குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, ஐடிஆர் ரீஃபண்ட் தொகை தொகை மின்னணு முறையில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.