Major Tasks To Complete Before March 31: புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது, வரி சேமிப்பு முதலீடுகளைச் செய்வது, FASTag இன் KYC விவரங்களைப் பூர்த்தி செய்வது, சிறு சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச டெபாசிட் செய்வது என நீங்கள் இன்னும் சில நாட்களில் செய்து முடிக்க வேண்டிய சில முக்கியமான பணிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pay 0 Tax Advice : சம்பாதிக்கும் வருமானத்தில் வரி கட்டுவதற்கே பணம் இல்லை என்று சொல்பவர்களின் எண்ணிக்கை நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச்சில் அதிகமாக கேட்க முடிகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் வரியே கணிசமான அளவு கட்ட வேண்டியிருக்கிறது என கவலைப்படுபவரா நீங்கள்?
2023-24 நிதியாண்டு முடிவடையும் நிலையில், வரி செலுத்துவோருக்கு மார்ச் 31 ஒரு முக்கியமான தேதியாக உள்ளது. இந்த தேதிக்குள் சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும்.
Cash Storage At Home: தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும், இல்லை என்றாலும் இந்தியாவில் உள்ள மக்கள் வீட்டில் ரொக்கமாக பணத்தை வைத்திருக்க சில கட்டுப்பாடுகள் உள்ளன.
Last Date For Advance Tax Payment: TDS மற்றும் TCS ஆகியவற்றைக் கழித்த பிறகு வரிப் பொறுப்பு ரூ. 10,000க்கு மேல் இருக்கும் வரி செலுத்துவோர் நான்கு தவணைகளில் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த வேண்டும்.
ITR Mismatch Notice From Income Tax Dept: வரி செலுத்தும் பலவரது வருமான வரி அறிக்கையில் மிஸ்மேட்ச் அதாவது பொருத்தமின்மை இருப்பதாக வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது.
Income Tax Saving Tips: நம்மில் பலர் நமது பெற்றோரின் வீட்டில் வாழ்கிறோம். வாடகை வீட்டில் இல்லாததால் HRA க்ளெய்ம் செய்ய முடிவதில்லை. எனினும், பெற்றோர் வீட்டில் இருந்தாலும் HRA க்ளெய்ம் செய்யலாம்.
Income Tax Department: இந்தியாவில் பல சட்ட விதிமுறைகள் உள்ளது. வீட்டில் பணத்தை வைத்துக் கொள்ள வருமான வரித்துறை வரம்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tax Regime: 2023 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் புதிய வரிமுறை இயல்பு வரிமுறையாக அறிவிக்கப்பட்டது. அதாவது வரிமுறையை மாற்றவில்லை என்றால், உங்கள் வரி தானாகவே புதிய வரிமுறையின் படி கணக்கிடப்படும்.
Savings Account: சேமிப்பு கணக்கு குறித்த சில முக்கியமான விதிகளை மக்கள் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இந்த விதிகள் பற்றிய போதுமான புரிதல் இல்லாமல் போனால், சிக்கல்களில் சிக்கிக்கொள்ள நேரிடலாம்.
Income Tax: வரி செலுத்தும் நபர், நடப்பு நிதியாண்டில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்து, இப்போது அவர் பழைய வரி முறைக்கு மாற விரும்பினால், அதற்கு ஒரு புதிய படிவத்தை நிரப்ப வேண்டும்.
Savings Account: மக்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இந்த கணக்குகளின் வங்கி வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது எடுக்கலாம்.
Cash Limit at Home: வீட்டில் ரொக்கமாக பணத்தை வைத்திருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? வீட்டில் பணம் வைத்திருக்க சில விதிகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
Income Tax For Senior Citizens: 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மூத்த குடிமக்கள் வரி அடுக்கின் (Tax Slab) கீழ் தங்கள் வருமான வரியை செலுத்துகிறார்கள்.
Income Tax Rules For Savings Account: சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கென்று சில விதிகள் உள்ளன. இவற்றை மீறினால் வருமான வரித்துறையின் கவனம் நம் மீது திரும்பக்கூடும்.
Income Tax Department: வருமான வரித்துறை சுமார் 80 லட்சம் வரி செலுத்துவோருக்கு எதிராக உள்ள சிறிய அளவிலான வரி கோரிக்கைகளை நீக்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Union Budget 2024: நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நடுத்தர வர்க்கத்தினருக்கும், உழைக்கும் மக்களுக்கும் நிர்மலா சீதாராமன் சிறப்பு அறிவிப்பையும் பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2024 Expectations: சாமானியர்களுக்கான பொதுவான முதலீட்டு விருப்பங்களில், வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் பணம் சேமிப்பு போன்றது. இந்த சேமிப்புக் கணக்குகளில் வைத்திருக்கும் பணத்தின் மீதான வட்டிக்கு ஒரு நிதியாண்டில் ரூ.10,000 வரிவிலக்கு உண்டு.
Save Income Tax: இந்த நிதியாண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் வரி விலக்கு பெற விரும்பினால், 80C என்ற மந்திரத்தைத் தவிர, வேறு பல நல்ல விருப்பங்களும் உள்ளன...
Cash Widrawal Rules : சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு வரி செலுத்த வேண்டும், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கும் விதிமுறைகள் உண்டு... அவற்றை அறிந்து கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.