Important Things For Income tax return : வரிகளைத் தாக்கல் செய்யும்போது ஏற்படும் ஒரு தவறு கூட, வருமான வரிக் கணக்கு நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும், இந்த எளிய சரிபார்ப்புப் பட்டியலை பயன்படுத்தி சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்யலாம்.
Tax slabs 2024 : ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் இந்த 5 டேபிள்களைப் பார்க்க வேண்டும், யாரிடம் எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பதை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ளுங்கள்,
ITR Filing: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை தவறவிட்ட அனைவரும் அபராதம் செலுத்த வேண்டியதில்லை. வருமான வரிச் சட்டத்தின்படி, யார் அபராதம் செலுத்த வேண்டும்? யார் செலுத்த வேண்டாம்?
2023–24 நிதியாண்டுக்கான ஐடிஆர் தாக்கல்: நாம் வேலை பார்க்கும் கம்பெனி அல்லது முதலாளியிடமிருந்து படிவம்-16 பெற்ற பிறகு, ஐடிஆர் என்னும் வருமான வரி தாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த முறையும் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும்.
கடந்த 2023 பட்ஜெட்டில், அதிகம் பேர் புதிய வரி முறையை பயன்படுத்த ஈர்க்கும் நோக்கில் சில மாற்றங்களை கொண்டு வரும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதை இயல்புநிலை வரிமுறையாக ( Default Tax Regime) மாற்றுவதாகவும் அறிவித்திருந்தார்.
Income tax exemption Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு... வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்
AI In Tax Calculation : AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் விற்பனை வரி கணக்கீடு உட்பட வரி விவகாரங்கள் கணக்கிடப்பட்டால் எப்படி இருக்கும்?
வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்குகிறது. ஜூலை 31 ஆம் தேதிக்குள் ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் வரிக்கு வட்டி செலுத்த வேண்டும்.
Income Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
Income Tax Notice: வீட்டு வாடகையை ரொக்கமாக செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், சில நேரங்களில் இதன் காரணமாக வருமான வரித்துறையின் நோட்டீஸ் வரக்கூடும்.
Income Tax Return: வருமான வரியை தாக்கல் செய்வதால், எதிர்காலத்தில், நீங்கள் அதிலிருந்து பல நன்மைகளைப் பெறலாம். மேலும் இதன் காரணமாக பல கடினமான பணிகளையும் சுலபமாக செய்து விட முடியும்.
Income Tax: பரிசுப் பொருட்களுக்கு ஏன் வருமான வரி விதிக்கப்படுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். பரிசுகள் பிற மூலங்களிலிருந்து வரும் வருமானமாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Cash Limit At Home: வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு வருமான வரித்துறை சில விதிகளை வகுத்துள்ளது. விதிகளை மீறி ஏதாவது தவறு செய்தால் நாம் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.