Income Tax on Retirement: அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்களுக்கு வரிவிதிப்பு செயல்முறை வேறுபட்டது. ஓய்வுபெறும் போது மொத்தமாகத் தொகை பெறப்பட்டால், அந்த தொகைக்கு அரசு ஊழியர்களுக்கு (Government Employees) வரி விதிக்கப்படுவதில்லை.
Income Tax Saving: வரியை தவிர்க்க, முதலீடு செய்ய ஒரு நல்ல திட்டம் உள்ளது. இது ஒரு அரசாங்க முதலீட்டு கருவி. அதன் பெயர் தேசிய ஓய்வூதிய அமைப்பு. இது புதிய ஓய்வூதியத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
Tax Saving FD: FD என்பது நம்பகமான முதலீட்டு வழிமுறையாகும், ஏனெனில் அதில் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும், மேலும் இதில் நீங்கள் உத்தரவாதமான வருமானத்தையும் பெறுவீர்கள்.
Mismatch TDS & ITR Forms : வருமான வரி தாக்கல் படிவங்களில் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இல்லை என்றால், வரி செலுத்துவோருக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
Income Tax Saving Schemes: பணம் ஈட்டுவது என்பது ஒரு பெரிய விஷயம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு வருமான வரி கட்ட யார்தான் விரும்புவார்கள்? பல வித திட்டங்களில் பணத்தை சேமிப்பதன் மூலம், நாம் வருமான வரியை தவிர்க்கலாம்.
Tax Relief PF Interest Rate in Budget 2024: வரி நிவாரணம் என்பது மிக முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது. அடிப்படை விலக்கு வரம்பை தற்போதைய ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்ற வலுவான எதிர்பார்ப்பு உள்ளது.
Income Tax Notice: கடந்த சில ஆண்டுகளில், வருமான வரித் துறை மற்றும் வங்கிகள், மியூசுவல் ஃபண்டு நிறுவனங்கள், தரகர் தளங்கள் போன்ற பல்வேறு முதலீட்டு தளங்கள் பொதுவாக பொதுமக்களுக்கான பண பரிவர்த்தனை விதிகளை கடுமையாக்கியுள்ளன.
Income Tax Saving Tips: முதலீடுகள் இல்லாவிட்டாலும், வரியைச் சேமிக்க வழிகள் உண்டு. உங்கள் சம்பளத்தில் சில அலவென்ஸ்களுக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை.
ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எந்த விதமான பரிவர்த்தனையாக இருந்தாலும், ஏதேனும் ஒரு பரிவர்த்தனை வரம்பிற்கு மேல் இருந்தால், அதை ஐ-டி துறை கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம்.
வருமான வரியைச் சேமிப்பதற்கான மிகவும் பிரபலமான வழி 80C. ஆனால் பெரும்பாலான சேமிப்புத் திட்டங்களில் வரி விலக்கு ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும். ஆனால், உங்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கக்கூடிய பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால், இது முழுமையான பட்ஜெட்டாக இருக்காது. இருப்பினும், சாமானிய மக்கள், குறிப்பாக வரி செலுத்துவோர், இந்த பட்ஜெட்டில் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.
Income Tax Expectations: ₹ 10 லட்சம் வரை சம்பளம் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்! பட்ஜெட்டில் வருமான வரி விலக்கும் அதிகரிக்கலாம், ஊகங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
Income Tax Saving: பொதுவாக வருமான வரிச் சேமிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பிரிவு 80சி (80C). ஆனால், 80சி இல்லாமலும் 10 வழிகளின் மூலம் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் இருக்க முடியும்.
Budget 2024: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அலுவலக பணிகளில் உள்ள சம்பள வர்க்கத்தினர் வரிச்சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எப்போதும் போல், இந்த முறையும் அனைவருக்கும் வரி தள்ளுபடி (Income Tax Benefits) கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
உங்கள் நிதி ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்த கூடிய சில முக்கியமான வேலைகளின் காலக்கெடு 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிவடைகிறது. இலவச ஆதார் புதுப்பித்தல் முதல் வருமான வரி வரையிலான காலக்கெடுவும் இதில் அடங்கும்.
Tax Evasion Penalty: வருமான வரி கட்டும் வரம்பிற்குள் வரும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் கடமையை நிறைவு செய்ய வேண்டும். இதற்கு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது அதிக கவனம் செலுத்தி முறையாக அந்த செயல்முறையை செய்து முடிக்க வேண்டும்.
Old Tax Regime vs New Tax Regime: 2023ல் புதிய வரி விதிப்பு முறைல் நீங்கள் தவறுதலாக ஐடிஆர் தாக்கல் செய்து, வரி விலக்கு போன்றவற்றைப் பெற முடியாத நிலையில், இந்த ஆண்டு பழைய வரி முறைக்கு மாற முடியுமா என்ற கேள்வி எல்லோரும் மனதிலும் எழும். அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.