Changes from April 1: ஏப்ரல் 1 முதல் நிகழும் மாற்றங்கள் குறித்து அனைவரும் தெரிந்துவைத்திருப்பது மிக அவசியமாகும். ஏனெனில், இவற்றின் தாக்கம் சாமானியர்களின் வாழ்வில் இருக்கும்.
New Rules from 1st April 2023: பரஸ்பர நிதியம், வருமான வரி முதல் NPS திரும்பப் பெறுதல், தபால் அலுவலகத் திட்டம் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பான விதிகள் மாறுகின்றன. ஏப்ரல் 1 முதல் பல விதிகள் மாற்றப்பட உள்ளன.
10 Changes In Income Tax Rule: 2023-24 நிதியாண்டு நாளை (ஏப். 1) தொடங்கும் நிலையில், வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்ட வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள் உள்ளிட்ட வருமான வரி விதிகளில் வரும் 10 முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
Income Tax: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி விதிப்பு முறை இயல்புநிலை வரி விதிப்பு முறையாக இருக்கும் என அறிவித்துள்ளதால் பழைய வருமான வரி முறை படிப்படியாக அகற்றப்படும் என்று அர்த்தமல்ல.
2023 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவதில் சில மாற்றங்களை அறிவித்ததை தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் புதிய வருமான விதிகள் அமலுக்கு வரவுள்ளது.
Post Office FD vs NSC: தேசிய சேமிப்புத் திட்டம், அதாவது நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட் அஞ்சல் அலுவலகத்தின் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். இதில், முதலீட்டாளர் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.
ITR filing mistakes: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது ஏற்படும் தவறுகள் என்ன என்று தெரிந்து கொண்டால், அந்த தவறுகளைத் தடுக்கலாம். ஆன்லைனில் தாக்கல் செய்யும் போது தவிர்க்க வேண்டிய பிழைகள் இவை...
பணி ஓய்வுக்கு பிறகு, மக்கள் தன்னிறைவு வாழ்க்கையை நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள். பணியில் இருக்கும் போதே, நீங்கள் திட்டமிட்டு முதலீடு செய்து வந்தால், நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம்.
ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதில் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் வருமான வரித்துறை இதுபோன்ற வரம்புகளை நிர்ணயிக்கவில்லை.
வரி சேமிப்பை கொடுக்கும் FD முதலீடு மூலம் வருமான வரித்துறையின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு கோரலாம். இந்த விருப்பம் வரி சேமிப்பு மற்றும் அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி முதலீடு மற்றும் பிற விருப்பங்களை விட பாதுகாப்பானது.
ஒரு வீட்டில் வரம்புக்கு உட்பட்டு தங்க நகைகள் அல்லது தங்கத்தினாலான எதாவது ஒரு பொருட்கள் இருந்தால் அதனை அதிகாரிகள் கைப்பற்ற முடியாது என்றும் தங்கம் தொடர்பான விதிகள் தெரிவிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.