வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் பொதுவான தவறுகளை தெரிந்து கொண்டால், அந்த தவறுகள் செய்யாமல் சரியான முறையில் வருமான வரியை தாக்கல் செய்யலாம்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சோதனைக்கு வந்த அதிகாரிகளை தாக்கியதாக திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நிதி முறைகேடுகள் தொடர்பாக வருமான வரித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வருமான வரித்துறையின் கணகாணிப்பில் வருவார்கள்.
ITR Filing For AY24: வருமான வரிக்கணக்கை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் தாக்கல் செய்தாலும், சரியான படிவத்தில் விவரங்களை தாக்கல் செய்வது முற்றிலும் அவசியம்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.
Income Tax Return: நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது மிகவும் முக்கியம். உங்கள் சம்பளமும் வருமான வரி அடுக்கில் வந்தால், நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது மிகவும் முக்கியமானதாகிறது.
2000 Rupee Note: இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மே 23 முதல் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறவும் ரிசர்வ் வங்கி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.
Income Tax Due Dates in May 2023: வரி செலுத்துவது தொடர்பான முக்கிய தேதிகளை அறிந்துகொள்வது, வரி செலுத்துவோர் வரிச் சட்டங்களுக்கு இணங்கவும், நிதி மற்றும் சட்டரீதியான விளைவுகளைத் தவிர்க்கவும், அவர்களின் நிதிகளை திறம்பட நிர்வகிக்கவும் பெரும் உதவியாக இருந்து வருகிறது.
New Income Tax Slabs 2023: புதிய வரி விதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவோருக்கு இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ITR Filing: சம்பளம் பெறும் வகுப்பினர் தங்கள் ITR ஐ எளிதாக தாக்கல் செய்ய, அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் / முதலாளியால் வழங்கப்பட்ட படிவம்-16 (Form-16) அவசியமாகும்.
வருமான வரி தாக்கல்: இந்த முறை வருமான வரி கணக்கு தாக்கல் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் வருமான வரித்துறையில் இருந்து தொடங்கும். 2022-23 நிதியாண்டிற்கான கணக்குகளை ஜூலை 31 வரை தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத சம்பளம் பெறும் வகுப்பினரின் சார்பாக ITR நிரப்பப்படுகிறது.
G Square நிறுவனத்திற்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் ஜாபரிடம் கேட்கலாம்.
ஒவ்வொரு நபரும் அவர்களின் பெயரில் வழங்கப்பட்ட ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது வருமான வரிச் சட்டத்தை மீறும் செயலாக கருதப்படுகிறது.
நீங்கள் இன்னும் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், ஜூன் 30, 2023க்குள் அவற்றை இணைக்க வேண்டும். இல்லையெனில், ஜூலை 1 2023 முதல் அதைப் பயன்படுத்த முடியாது.
Gautham Vasudev Menon Case: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடக்கும் வருமான வரி வழக்கில் திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன் ஆஜராக விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.