மாநிலங்களவையில் , கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லை பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh), கிழக்கு லடாக்கில் உள்ள பேங்காங் திசோ பகுதியில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியாவும், சீனாவும் இணங்கியுள்ளதாக தெரிவித்தார்.
லடாக், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய எல்லை பகுதிகளில் உளவு தகவல்களை சேகரிப்பதில் சீனா ஈடுபட்டுள்ளது என்பதை இந்திய புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.
கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் (LAC) பதற்றமான சூழலை தணிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்புவதில்லை என்று இந்திய-சீன முடிவு செய்துள்ளது..!
கிழக்கு லடாக்கின் (Ladakh) நிலைமை குறித்து மாநிலங்களவையில் அறிக்கையை தாக்கல் செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath singh), கிழக்கு லடாக்கில் இந்தியா சவாலை எதிர்கொள்கிறது. பிரச்சினையை அமைதியாக தீர்க்க விரும்புகிறோம். ஆனால், அதே நேரத்தில் நமது ஆயுதப்படைகள் நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பத்தில் உறுதியாக நிற்கிறது என தெளிவுபடக் கூறினார்.
ஆகஸ்ட் 29-30ம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் லடாக்கில் (Ladakh) எல்ஏசி (LAC)பகுதிக்கு, அதாவது லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் அருகில் பாங்காங்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே புதிதாக மோதல்கள் வெடித்தன.
கடந்த வாரம் இந்தியா-சீனா எல்லை விவகாரங்களில் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பிற்கான (WMCC) 18 வது கூட்டம் நடைபெற்றது. அதில் கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
டிக்டாக் இந்தியா செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ஒரு அறிக்கையை வெளியிட்டது, திங்களன்று இது தடுக்கப்பட்ட பின்னர் தெளிவுபடுத்த அரசாங்கத்தால் அழைக்கப்பட்டதாகக் கூறியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.