இந்தியன் 2 படத்தில் இருந்து அண்மையில் தாய்மை அடைந்த காஜல் அகர்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகையை களமிறக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் இயக்குநர் சங்கர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்-2' படத்தின் பணிகள் மீண்டும் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து விறுவிறுப்பாக தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா விற்கும் இடைப்பட்ட மோதலால் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த இந்தியன் 2 படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கரின் தாய் எஸ்.முத்துலட்சுமி இன்று காலமானார். அவருக்கு வயது 88. சென்னையில் வயது முப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக அவர் உயிர் இழந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.