ஜம்மு-காஷ்மீரின் (Jammu and Kashmir) குல்காமில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் (Indian Security Forces) சுட்டுக்கொன்றனர்.
ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பிடிபட்டு 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறச் செய்த இரண்டு பாகிஸ்தான் உளவாளிகளில் ஒருவர், ராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ஏற்றிச் செல்லும் இந்திய ரயில்களின் நடமாட்டத்தை கண்காணிக்க முயன்றதாக, விஷயம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம்பன் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க மேற்கு வங்க அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் கொல்கத்தா நகராட்சி நிர்வாகத்திற்கு உதவ இராணுவம் (5 Army columns) தயாராக இருக்கிறது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
குல்கம் மாவட்டத்தின் தம்ஹால் ஹன்ஜி போராவில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருவதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது!
எல்லா நேரங்களிலும் அமைதியாக இருக்கவும், அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணவும் என்று டெல்லியில் உள்ள போராட்டக்காரர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு டெல்லி மீண்டும் வன்முறை வெடித்த நிலையில், மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த இராணுவத்தை அழைக்குமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
சியாச்சின், டோக்லாம் போன்ற பிராந்தியங்களில் பணியில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு நல்ல உணவு, உடை மற்றும் உபகரணங்கள் கிடைப்பதில்லை என CAG தெரிவித்துள்ளது!!
இந்திய மற்றும் பங்களாதேஷ் படைகளின் 14 நாள் கூட்டு இராணுவ பயிற்சி திங்களன்று மேகாலயாவின் உம்ரோயில் கொடியேற்றப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட எஃகு தோட்டாக்கள் சீனாவால் தயாரிக்கப்படுகின்றன. அங்கிருந்து பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு சப்ளை செய்யப்படுகிறது. அவர்களிடம் இருந்து பயங்கரவாதிகளுக்கு செல்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.