Catering Services Price in Trains: ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி!! நீங்கள் ராஜ்தானி, சதாப்தி, தேஜஸ், வந்தே பாரத் மற்றும் துரந்தோ போன்ற ரயில்களில் பயணம் செய்பவராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
Indian Railways on Service Charge: ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி மற்றும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே பெரும் நிவாரணம் அளித்துள்ளது.
Indian Railway Jobs 2022: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன், சுற்றுலாத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Train Fare Rising: அதிவேக ரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளை அதிகரிப்பதன் மூலம் ரயில் கட்டணங்கள் பன்மடங்கு உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
West Central Railway Recruitment 2022: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கு மத்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான wcr.indianrailways.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
லோயர் பெர்த் மூத்த குடிமக்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கானது, கீழ் பெர்த்கள் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கானது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
RRC North Central Railway Apprentice Recruitment 2022: வட மத்திய ரயில்வேயில் வேலை பார்க்க ஆர்வம் இருக்கிறதா? 1659 பேருக்கு வாய்ப்பு உண்டு. வேலைவாய்ப்பு பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்
Indian Railways: பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் இந்திய ரயில்வே மூலம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஜெனரல் டிக்கெட்டும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.
Indian Railways New Rules: பயணிகளின் வசதியை அதிகரிக்க இந்திய ரயில்வே பல முயற்சிகளை முயற்சித்து வருகிறது, ஜூலை 1 முதல் தனது பல விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்ய உள்ளது.
IRCTC Alert: இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனிடம் டிக்கெட்டுகளை ரீஃபண்ட் பெற முயற்சிக்கிறீர்கள் என்றால், கொஞ்சம் கவனமாக இருங்கள்.