Changes From 1st December 2022: டிசம்பர் முதல் தேதியான இன்று முதல் உங்கள் தினசரி வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விஷயங்கள்... இது அன்றாட செலவுகள் தொடர்பானவை
Changes From 1st December 2022: 2 நாட்களுக்குப் பிறகு, ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் (1 டிசம்பர் 2022) தொடங்கப் போகிறது. இந்த மாதத்திலும் பல பெரிய மாற்றங்கள் நிகழப் போகிறது, இது உங்கள் பாக்கெட்டை நேரடியாகப் பாதிக்கும்.
Indian Railways: ஐஆர்சிடிசி இணைய தளம் அல்லது செயலி வாயிலாக நீங்கள் விரும்பும் உணவுகளை ரயில் பயணத்தின் போது பெறலாம் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்: பயணிகளின் நீண்ட நேர பயணத்தை எளிதாக்குவதற்காக முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் நாடு முழுவதும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ரயிலில் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகள் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து இலவச உணவைப் பெறலாம். ரயில்வேயின் இந்த விதியை நீங்கள் இன்னும் அறியவில்லை என்றால், அதைப் பற்றிய முழுமையான தகவலை இங்கே பெறுங்கள்.
இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்கு டூப்ளிகேட் டிக்கெட் பெற ரூ.50 செலுத்தியும், மீதமுள்ள இரண்டாம் வகுப்பிற்கு ரூ.100 செலுத்தியும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
பண்டிகைக் காலத்தில், ரயில்வே துறைக்கு பெரும் அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இதனால் டிக்கெட் விலையை ரயில்வே துறை தற்போது உயர்த்தியுள்ளது. இது குறித்த தகவலை ரயில்வே துறை தெரிவித்துள்ளது. எந்தெந்த டிக்கெட் விலையை ரயில்வே உயர்த்தியுள்ளது என்பதை பார்க்கலாம்.
பண்டிகைக் காலத்தில், ரயில் டிக்கெட்டுகளை சீக்கிரமாக உறுதிப்படுத்துவதற்காக 'Quick Tatkal' என்கிற புதிய அங்கீகரிக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது,
கொரோனா தொற்றுநோய் பரவல் தொடங்கிய பிறகு, மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டுகளில் வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது, அது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.