இந்திய ரயில்வே, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 4000திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி ஒன்று உள்ளது. ரயில் டிக்கெட்டுடன், வேறு பல வசதிகளும் கிடைக்கும் என்பதை மிகச் சிலரே அறிவார்கள்.
மூத்த குடிமக்களுக்கு ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்குகிறது, அவற்றில் ஒன்று லோயர் பெர்த்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமை. ஆனால் பல நேரங்களில் அவர்களுக்கு லோயர் பெர்த் கிடைப்பதில்லை.
பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஆபரேடிங் சிஸ்டத்தை மேம்படுத்தவும் அதிகரிக்கவும், மேம்பட்ட ரயில் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை செயல்படுத்தவும் இந்திய ரயில்வே ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நீங்கள் சில சிறப்பு குறியீடுகளை கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Indian Railways alert: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விடுமுறை நாட்களில், தங்கள் கிராமத்திற்கு செல்ல முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுக்களை பலர் முன்பதிவு செய்வது வழக்கம். ஆனால் டிக்கெட் கிடைக்காதவர்கள் தரகர்களின் ஆசை வாரத்தையில் சிக்கி மோசடிக்கு ஆளாகின்றனர்.
டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை மாறப்போகிறது. இப்போது புதிய விதியின் கீழ், ஒரே ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டி இருந்தாலும், நீங்கள் ஆதார் விவரங்களை அளிக்க வேண்டும்.
ரயில்வே முன்பதிவு கவுண்டரில் இருந்து டிக்கெட் எடுக்கப் போகும் பயணிகள், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், இல்லையெனில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
ரயில் வண்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. பயணம் செய்வதற்கு முன், பயணிகள் இந்த விதிகளை அறிந்து அவற்றை பின்பற்றுவது முக்கியமாகும்.
நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், முதலில் கண்டிப்பாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலைக் (Canceled trains list) குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.
IRCTC டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. இப்போது உங்கள் ஆதார் அட்டையை IRCTC உடன் இணைப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.