ரயில்வே பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக, ரயில்வே கட்டணத்தை இந்திய ரயில்வே அதிகரிக்கும் எனவும், இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய இரயில்வே விதியின் கீழ், ரயில் பயணத்தின் போது பொருட்கள் திருடு போனால் அதற்கு இழப்பீடு கோரலாம் என்பது 80 சதவீத பயணிகளுக்குத் தெரியாத ஒன்றாக உள்ளது.
Indian Railways: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே பயணிகளுக்கு ஏதாவது பெரிய அறிவிப்பு வரும் என எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் வந்துள்ளது.
ரயில் டிக்கெட்டில் இருக்கும் இந்த 5 இலக்க எண் பல முக்கிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா. ரயில் எண் புறப்படும் இடம், செல்லும் இடம் மட்டுமின்றி, ரயிலின் நிலை, வகை என பல விஷயங்களை கூறுகிறது.
Indian Railways: ரயில் நிலையங்களுக்கு வரும் மற்றும் செல்லும் பயணிகள் மற்ற முக்கிய வசதிகளையும் பெற முடியும். பயணிகளின் வசதிகளில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
இந்திய ரயில்வேக்கு இன்று வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. அப்போது, அதில் ஒன்றில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணம் செய்வார்.
How To Book Ticket Through ATVM: ரயில் பயணிகள் தங்களது ரயில் டிக்கெட்டுகளை எளிதாக பதிவு செய்து Paytm QR குறியீட்டை ஸ்கேன் செய்து அல்லது UPI மூலம் பணம் செலுத்த முடியும்.
Railway Recruitment 2022: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் SECR இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான secr.indianrailways.gov.in -க்கு சென்று இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ரயில்வே நிலையத்தில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா.
இந்திய ரயில்வே நாட்டின் 'life line' என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இந்திய இரயில்வே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்கிறது.