Amrit Bharat Train: வந்தே பாரத் வசதியுடன் வரும் புதிய ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அந்த ரயில்களில் டிக்கெட் விலை மிகவும் குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Chennai - Nagercoil Summer Special Vande Bharat Express: ஏப்ரல் 2024 கோடைகால சிறப்பு வந்தே பாரத் சேவை, இந்த மாதம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
Indian Railways Update: அரசு ஊழியர்கள் தங்கள் டூர், ட்ரேனிங், டிரான்ஸஃபர் மற்றும் ரிடாயர்மென்ட்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஸுடன் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸில் பயணிக்கலாம்.
வந்தே பாரத் அடுத்தடுத்த சேவைகளை நீட்டித்து வரும்நிலையில், இதுகுறித்து அடுத்த அறிவிப்பையும், ரயில்வே துறை வெளியிட்டுளள்து.. இதனால், ரயில் பயணிகள் மிகுந்த குஷியாகி உள்ளனர்.
New Vande Bharat Train: பிரதமர் மோடி ஜூன் 27 ஆம் தேதி வீராங்கனை ராணி துர்காவதி தியாக தின நிகழ்ச்சியிலும், ஷாதோலில் வீராங்கனை ராணி துர்காவதி கௌரவ் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் குட்டி அணில் ஒன்று அங்கிருந்த மஞ்சள் நிற நாகப்பாம்பின் வாலை இழுத்து வம்பிழுக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
சென்னை ICF, கபுர் தலா ரெயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி நவீன ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன.
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் இன்டர்சிட்டி ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் இந்தச் செய்தி ரயிலில் பயணிப்பவர்களை நிச்சயம் மகிழ்ச்சியடையச் செய்யும். அதன்படி வந்தே பாரத் ரயிலை பல்வேறு வழித்தடங்களில் இயக்க ரயில்வே தயாராக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.