பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடனுக்கான விகிதங்களை குறைத்துள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, பேங்க் ஆஃப் பரோடா வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதத்தைக் குறைக்கும் முடிவை மத்திய அரசாங்கம் வாபஸ் பெற்றது. இதனால் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், முதலில் கிடைத்த வட்டி விகிதத்தை தான் வழங்குகிறது.
இந்தியாவின் உயர்மட்ட தனியார் கடன் வழங்குநர்களில் ஒன்றான ICICI வங்கி தனது வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த ICICI வீட்டுக் கடன் வட்டி வீதமாகும்.
SBI Loan Interest Rates: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அதன் பல்வேறு வகையான திட்டங்களுக்கு மலிவு வட்டி விகிதத்தில் கடனை வழங்குகிறது. திருமணத்திற்கான கடன், தனிப்பட்ட கடன், வணிக கடன், தங்கக் கடன், கார் கடன் என அனைத்து வகையான கடன்களிலும் பலவித சலுகைகளை SBI வழங்கி வருகிறது.
கிரெடிட் கார்டுகளில் முன்தொகைக்கு இருக்கும் வட்டி விகிதங்கள் மிக அதிகம். எனவே, முன்தொகைகளின் பங்கு ஒட்டுமொத்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் மிகவும் குறைவாகவே உள்ளது.
இரண்டாம் காலாண்டில் இருந்ததை போலவே காலாண்டு -3 (அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்) க்கான தபால் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அப்படியே உள்ளது. பிரபலமான சில சேமிப்பு திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
பண்டிகை காலத்திற்கு முன்னர், பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து தங்கள் கடன் விகிதங்களை மலிவாக்கி வருகின்றன. இதனால் பொருளாதார மந்தநிலையிலும் தேவை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
மலிவான வீட்டுக் கடனை எங்கு பெறலாம் என்பதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு மலிவான வீட்டுக் கடனை வழங்கக்கூடிய நாட்டின் முதல் 10 வங்கிகளைப் பற்றி பார்க்கலாம்.
SBI (State Bank of India) விட அதிக வட்டி கிடைக்கும் இடம். இந்த திட்டத்தில் நீங்கள் 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.
தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. மற்ற நடவடிக்கைகளைத் தவிர, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை கணிசமாகக் குறைத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.