வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. இவை இரண்டுமே மிகவும் சவாலானவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. வீடு வாங்குவது அல்லது வீட்டை கட்டுவது அனைவருக்கும் உள்ள ஒரு கனவு.
வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. இவை இரண்டுமே மிகவும் சவாலானவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. வீடு வாங்குவது அல்லது வீட்டை கட்டுவது அனைவருக்கும் உள்ள ஒரு கனவு. வீட்டுக் கடன் வாங்குவது ஒரு முக்கியமான முடிவு.
Senior Citizen Interest Rates: இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெர்ம் டெபாசிட்டுகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
Senior citizens Interest Rates: ஆகஸ்ட் மாதத்தில் மூத்த குடிமக்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. பல வங்கிகள் ஆகஸ்ட் மாதத்தில் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன.
Home Loan Tips: வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. இவை இரண்டுமே மிகவும் சவாலானவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது.
கல்விக் கடன் நிதி இடைவெளியைக் குறைக்கிறது மற்றும் மாணவர்கள் தங்கள் உயர் படிப்புக்கான கனவுகளைத் தொடர அனுமதிக்கிறது. இந்த கடன்களுக்கு சிறப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன, கடன் வாங்குபவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
Post Office Scheme: தபால் அலுவலகத்தில் அதிக லாபம் கிடைக்கும். இப்போது தபால் நிலையத்தில் 5000 ரூபாய் RD பெறுவதன் மூலம், மூன்றரை லட்ச ரூபாய்க்கு மேல் பலன் பெறுகிறீர்கள்.
Personal loan: எந்தவித சிக்கலும் இல்லாமல் அதிக தொகையில் தனிநபர் கடனை பெறுவதற்கும், குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனை வாங்குவதற்கும் நீங்கள் பின்வரும் சில படிகளை பின்பற்ற வேண்டும்.
Govt Investment Schemes: அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற திட்டங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கிறது.
Personal Loan: தனிநபர் கடனை பெறும்போது செயலாக்க கட்டணம், ஜிஎஸ்டி வரி போன்ற 5 முக்கியமான கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும், அதனை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.
FD Interest Rates: தொடர்ந்து அதிகரித்து வரும் ரெப்போ வட்டி விகிதங்கள், நிலையான வைப்புத்தொகைகளின் மீதான வருமானத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Home loan interest rates: மிக குறைந்த வட்டியில் வீட்டு கடன் கொடுக்கும் வங்கிகளின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம். அனைத்து வங்கிகளிலும் என்னென்ன வட்டி விகிதங்களில் கடன் கொடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால் உபயோகமாக இருக்கும்.
SBI Amrit Kalash Deposit Scheme: இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதிக வட்டி விகிதங்களுடன் புதிய சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.