English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• AUS IND 4/0 (1.5)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • டிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்
  • வேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..!
  • நானும், என் குடும்பமும், நாம் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்: EPS
  • ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்
  • IND vs Aus: மழையால் தடைபட்டது 4-வது நாள் ஆட்டம், வெற்றி பெற இந்தியாவுக்கு தேவை 324 runs!!
  • Tamil News
  • Finance Ministry

Finance Ministry News

Union Budget 2021: வரலாற்றில் முதல் முறையாக Paperless பட்ஜெட்..!!
Union Budget 2021 Jan 11, 2021, 03:37 PM IST
Union Budget 2021: வரலாற்றில் முதல் முறையாக Paperless பட்ஜெட்..!!
இந்திய சுதந்திரம் அடைந்து முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படாமல் தாக்கல் செய்வது என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த முடிவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது 
சாதனை அளவை எட்டியது GST வசூல்... 2020 டிசம்பரில் ₹1.15 கோடி வசூல்..!!!
GST collection Jan 1, 2021, 08:25 PM IST
சாதனை அளவை எட்டியது GST வசூல்... 2020 டிசம்பரில் ₹1.15 கோடி வசூல்..!!!
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விட்டது என்ற நம்பிக்கை வலுவடையும் விதமாக, சென்ற மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.15 கோடியை தாண்டியுள்ளது. 
புத்தாண்டில் அரசு வழங்கும் பரிசு; PF கணக்கில் 8.5% வட்டியை முழுமையாக செலுத்த ஒப்புதல்
EPFO Account Dec 31, 2020, 12:56 PM IST
புத்தாண்டில் அரசு வழங்கும் பரிசு; PF கணக்கில் 8.5% வட்டியை முழுமையாக செலுத்த ஒப்புதல்
2019-20 நிதியாண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPFO) 8.5 சதவீத வட்டியை முழுமையாக வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
7th Pay Commission latest: பயணப்படியில் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் good news
7th pay commission Dec 29, 2020, 12:41 PM IST
7th Pay Commission latest: பயணப்படியில் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் good news
நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவுத் துறை (DoE) சமீபத்தில் பயணப்படி விதிகளை தளர்த்துவதற்கான முடிவு குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் ₹16,728 கோடி கூடுதல் கடன் பெற நிதியமைச்சகம் ஒப்புதல்
Finance Ministry Dec 20, 2020, 05:55 PM IST
தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் ₹16,728 கோடி கூடுதல் கடன் பெற நிதியமைச்சகம் ஒப்புதல்
 சந்தையில் இருந்து ₹16,728 கோடி கூடுதல் கடனை திரட்ட மத்திய நிதியமைச்சகம் சில மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu), தெலுங்கானா (Telangana), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka), மத்திய பிரதேசம் (Madhya Pradesh) என ஐந்து மாநிலங்கள் கூடுதல் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 
Lakshmi Vilas Bank வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது -நிதி அமைச்சகம்
Lakshmi Vilas Bank Nov 17, 2020, 09:59 PM IST
Lakshmi Vilas Bank வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது -நிதி அமைச்சகம்
லஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று மாலை முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யவும், எடுக்கவும் சேவை கட்டணம் வசூலிக்கப்படாது: நிதி அமைச்சகம்!!
Finance Ministry Nov 4, 2020, 08:32 AM IST
வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யவும், எடுக்கவும் சேவை கட்டணம் வசூலிக்கப்படாது: நிதி அமைச்சகம்!!
அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் ஜன தன் கணக்குகளில் சேவை கட்டணம் வசூலிக்கப்படாது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியது..!
எட்டு மாதங்களில் முதல் முறையாக ₹1 லட்சம் கோடியை கடந்த GST வசூல்..!!
GST revenue Nov 2, 2020, 04:46 PM IST
எட்டு மாதங்களில் முதல் முறையாக ₹1 லட்சம் கோடியை கடந்த GST வசூல்..!!
ஜிஎஸ்டி வசூல் கடந்த எட்டு மாதங்களில் முதல் முறையாக, 2020 அக்டோபரில்  ₹1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
Loan Moratorium: யாருக்கு cashback கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? தெளிவுபடுத்தியது நிதி அமைச்சகம்!!
Loan Moratorium Oct 30, 2020, 05:09 PM IST
Loan Moratorium: யாருக்கு cashback கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? தெளிவுபடுத்தியது நிதி அமைச்சகம்!!
இந்த திட்டத்தின் பயன் மொத்தம் 8 பிரிவுகளுக்கு வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியது.
வரி செலுத்துவோருக்கு பெரிய நிவாரணம்! வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
Income tax return Oct 24, 2020, 04:40 PM IST
வரி செலுத்துவோருக்கு பெரிய நிவாரணம்! வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
தனிநபர் வரி செலுத்துவோர் 2019-20 நிதியாண்டிற்கான வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிதி அமைச்சகம் சனிக்கிழமை டிசம்பர் 31 வரை ஒரு மாதத்திற்கு நீட்டித்தது.
பொதுத்துறை வங்கிகளுக்கு ₹.20,000 கோடி நிதி வழங்க அரசு முடிவு!!
Government Banks Sep 28, 2020, 06:16 AM IST
பொதுத்துறை வங்கிகளுக்கு ₹.20,000 கோடி நிதி வழங்க அரசு முடிவு!!
சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ .20,000 கோடி மதிப்புள்ள நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது... 
Exclusive: செக் பவுன்ஸ் விதிகளை மாற்றப்போகும் அரசாங்கம்...உண்மை என்ன?
Cheque Bounce Sep 13, 2020, 01:20 PM IST
Exclusive: செக் பவுன்ஸ் விதிகளை மாற்றப்போகும் அரசாங்கம்...உண்மை என்ன?
குற்றத்தின் வகையிலிருந்து காசோலை பவுன்சை (check bounce) மத்திய அரசு விரைவில் அகற்றக்கூடும்.
இந்த வங்கிகள் தனியார்மயமாக்கப்படலாம்: உங்கள் Account இவற்றில் உள்ளதா?
Public Sector Banks Aug 5, 2020, 03:55 PM IST
இந்த வங்கிகள் தனியார்மயமாக்கப்படலாம்: உங்கள் Account இவற்றில் உள்ளதா?
பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவற்றை தனியார்மயமாக்குவதற்கான பேச்சு இப்போது வேகம் பெறுகிறது. நிதி அமைச்சகத்தைத் தவிர, இந்த விஷயத்தில் நீதி ஆயோக்கிலிருந்தும் ஆலோசனைகள் வந்துள்ளன.
ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி  ₹87,422 கோடி வசூல் : நிதியமைச்சகம் தகவல்
GST revenue Aug 1, 2020, 07:51 PM IST
ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி ₹87,422 கோடி வசூல் : நிதியமைச்சகம் தகவல்
கடந்த ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் GST revenue ₹87,422 கோடி கிடைத்துள்ளதாக, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
15 வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ6,195 கோடி விடுவிப்பு....
NIRMALA SITHARAMAN Jun 10, 2020, 09:03 PM IST
15 வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ6,195 கோடி விடுவிப்பு....
2020-21ஆம் நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...  
கொரோனா எதிரொலி; நாட்டில் புதிய திட்டங்கள் தொடங்க இடைக்கால தடை...
Coronavirus Jun 6, 2020, 07:02 AM IST
கொரோனா எதிரொலி; நாட்டில் புதிய திட்டங்கள் தொடங்க இடைக்கால தடை...
கொரோனா பூட்டுதல் எதிரொலியாக மார்ச் 2021 வரை புதிய திட்டம் (New Schemes) எதுவும் தொடங்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை வரை நிறுத்தம்!!
Coronavirus Apr 23, 2020, 02:40 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை வரை நிறுத்தம்!!
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை வரை நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன்!
Finance Ministry Apr 19, 2020, 03:14 PM IST
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி போலி: நிதி அமைச்சகம்
Ministry of Finance Mar 31, 2020, 06:24 AM IST
நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி போலி: நிதி அமைச்சகம்
நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது!
பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன்!
FM Sitharaman Feb 8, 2020, 05:25 PM IST
பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன்!
எந்த மாநிலத்திற்கும் தனியாக என்று நிலுவைத் தொகை வைக்கவில்லை; விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • உங்களிடம் 20 ஆயிரம் இருக்கா?.. அப்போ EMI சுமை இன்றி புது கார் வாங்கலாம்!
    Budget Cars

    உங்களிடம் 20 ஆயிரம் இருக்கா?.. அப்போ EMI சுமை இன்றி புது கார் வாங்கலாம்!

  • ஜனவரி 20 முதல் இந்த ஸ்மார்ட் போன்களை மிகவும் மலிவாக வாங்க சூப்பர் ஆப்பர்!
    Apple
    ஜனவரி 20 முதல் இந்த ஸ்மார்ட் போன்களை மிகவும் மலிவாக வாங்க சூப்பர் ஆப்பர்!
  • Itel Smartphone 7000 ரூபாய்க்கு கிடைக்குது தெரியுமா? விவரங்கள் உள்ளே…
    SmartPhone
    Itel Smartphone 7000 ரூபாய்க்கு கிடைக்குது தெரியுமா? விவரங்கள் உள்ளே…
  • டிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்
    Tractor Rally
    டிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்
  • வேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..!
    Coronavirus
    வேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..!
  • ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்
    rajinikanth
    ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்
  • Shocking Report: 447 பேரில் காணப்பட்டது தடுப்பூசியின் பக்க விளைவுகள், 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!
    Corona Vaccine
    Shocking Report: 447 பேரில் காணப்பட்டது தடுப்பூசியின் பக்க விளைவுகள், 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!
  • MGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா.. வெளியானது 'தலைவி' தோற்றம்!
    Thalaivi New Look
    MGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா.. வெளியானது 'தலைவி' தோற்றம்!
  • Amazon Prime Free: இலவச அமேசான் பிரைம் சந்தாவை பெறுவது எப்படி?
    Amazon Prime
    Amazon Prime Free: இலவச அமேசான் பிரைம் சந்தாவை பெறுவது எப்படி?
  • தபால் நிலையத்தின் மாத வருமான திட்டம் பற்றி தெரியுமா? - முழு விவரம் இதோ..
    Post office
    தபால் நிலையத்தின் மாத வருமான திட்டம் பற்றி தெரியுமா? - முழு விவரம் இதோ..
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.