World Bizarre News: தனது படுக்கையின் பாதி பகுதியை யார் என்ற தெரியாதவர்களுக்கு வாடகை விட்டு, மாதம் ரூ.54 ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு பெண்ணை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
Donald Trump: உலக நாடுகளுக்கள் உடனான வர்த்தகம் சார்ந்த வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிக்கிறார். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இதனை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Tonga Earthquake: தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான டோங்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sunita Williams vs Kalpana Chawla: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீராங்கனைகளான மறைந்த கல்பனா சாவ்லா மற்றும் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் இருவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றை குறித்து இங்கு காணலாம்.
World Bizarre News: செக்ஸ் மாரத்தான் என்ற பெயரில் மணிக்கணக்கில் பல ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டு அதனை சாதனையாக கூறிய போனி ப்ளூ, லில்லி ப்ளிப்ஸ் ஆகிய இரு ஆபாச நடிகைகளும் தற்போது கர்ப்பமாகி உள்ளதாக அறிவித்துள்ளனர்.
2032 ஆம் ஆண்டு பூமியை தாக்க காத்திருக்கும் விண்கல் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். குறிப்பாக இந்த விண்கல் எந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்படலாம் இந்த கல் எந்த இடத்தில் விழும் என்பதை பற்றி பார்க்கலாம்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கில் 20 வயது இந்திய வம்சாவளி இளைஞர் சாய் வர்ஷித் கந்துலாவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
South Korea Flight Crash: தென்கொரியாவில் இன்று நடந்த கோர விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், விபத்து குறித்த பல்வேறு சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.
US Government Shutdown: வரும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமெரிக்க ஃபெடரல் அரசு முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Thailand School Bus Fire Incident: தாய்லாந்தில் 44 பள்ளி மாணவர்களுடனும், ஆசிரியர்கள் உடனும் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் குறைந்தபட்சம் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வியட்நாமில் உள்ள இந்தியர் ஒருவர் ஆசனவாயில் மீனை விட்ட வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனால் அவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
Muhammad Yunus: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு தலைமை ஆலோசகராக பொறுப்பேற்க உள்ள முகமது யூனஸ் யார், அவரால் அங்கு அமைதியை திரும்ப வைக்க இயலுமா என்பது குறித்து இங்கு காணலாம்.
Bangladesh Sheikh Hasina: வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய பின், பிரதமர் இல்லத்திற்கு நுழைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய பொருள்களை அடித்து உடைத்தும், அதனை திருடி எடுத்துச்செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
Bangladesh Latest News Updates: வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசா வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இவரது வீட்டுக்கு தீ வைத்தது யார், அதன் காரணம் என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Sheikh Hasina: வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வந்த ராணுவ விமானம் தற்போது ஹிண்டன் விமான தளத்தில் இருந்து தனது அடுத்த இலக்கு நோக்கி புறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பயணத்தை ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.