இந்திய அணியின் முன்னாள் பிரவீன் குமார், லலித் மோடி என்னை மிரட்டியது முதல் சீனியர் வீரர்கள் தன்னை குடிகாரன் என முத்திரை குத்தியது வரை நடந்த அனைத்து துன்பமான செய்திகளையும் வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
KC Cariappa Allegations: முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் கே.சி. கரியப்பா மற்றும் அவரது முன்னாள் காதலி ஆகியோர் தொடர்ந்து மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வரும் நிலையில், இதன் முழு பின்னணியை இங்கு காணலாம்.
Suresh Raina's IPL Exit: தோனி செய்த தவறால் சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார் சுரேஷ் ரெய்னா.
Hardik Pandya IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா வரும் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Rohit Sharma's Departure from Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மறுத்துள்ளது. ஆனால் ரோகித் சர்மா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை
Chennai Super Kings Sameer Rizvi: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.40 கோடி ரூபாய் கொடுத்து சமீர் ரிஸ்வி என்ற இளம் வீரரை வாங்கியிருக்கிறது. சின்ன ஆன்ரே ரஸ்ஸல் என அழைக்கப்படும் ரிஸ்வியை யார் அந்த இளம் வீரர்? என எல்லோரும் திரும்பி பார்க்கின்றனர்.
Highest Paid Players in IPL: ஐபிஎல் வரலாற்றில் நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் வெளிநாடு வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் பட்டியல் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
IPL Auction: ஐபிஎல் தொடரில் தற்போது நீல ஜெர்ஸிக்கும், மஞ்சள் ஜெர்ஸிக்கும் இடையே திரைமறைவில் பேச்சுவார்த்தை போய்கொண்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னா, அஸ்வினின் யூ-ட்யூப் சேனலில் பேசி உள்ளார்.
IPL Auction 2024: ஐபிஎல் ஏலம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதில் அதிக எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் ரூ.8 கோடி அளவில் மட்டுமே ஏலம் போவார் என இந்திய வீரர் அஸ்வின் கணித்துள்ளார்.
IPL Auction 2024: ஐபிஎல் 2024ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் எத்தனை பேர் ஏலம் விடப்பட உள்ளார்கள், அந்நிகழ்ச்சியை எப்போது, எங்கு, எப்படி பார்ப்பது என்பதை இதில் காணலாம்.
IPL 2024 Auction: ஐபிஎல் ஏலம் 2024 துபாயில் நாளை நடைபெறுகிறது. இதில் பாட் கம்மின்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் உள்ளிட்டோருக்கு ஏல தொகை கோடிகளில் கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mumbai Indians: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக (Mentor) பணியாற்றும் சச்சின் டெண்டுல்கர் கேப்டன்ஸி மாற்றத்திற்காக அணியில் இருந்து விலகியதாக தகவல் பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.