Mumbai Indians Play Off Chances: மும்பை இந்தியன்ஸ் அணி இன்றும் மீண்டும் தோல்வியடைந்த நிலையில், இன்னும் அந்த அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
IPL 2024 Points Table: ராஜஸ்தான் அணி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
KKR vs PBKS Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஹர்ஷல் படேல் 10.18 எகானமியில் 14 விக்கெட்டுகளுடன் பர்பிள் கேப்பை பெற்றுள்ள ரசிகர்கள் பாராட்டியும், கலாய்த்தும் வருகின்றனர்.
CSK vs SRH Match Update: நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் சென்னை - ஹைதராபாத் லீக் போட்டியில் ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
IPL 2024 KKR vs PBKS Match 42 Pitch Report : ஐபிஎல் 2024 இன் 42வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பஞ்சாப் கிங்ஸை ஈடன் கார்டனில் எதிர்கொள்கிறது. PBKS 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது, KKR இரண்டாவது இடத்தில் உள்ளது.
SRH vs RCB Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2024 Play Off Prediction: நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என இந்திய மூத்த வீரர் நவ்ஜோத் சிங் சித்து கணித்துள்ளார்.
Chennai Super Kings: வரும் ஞாயிறு அன்று சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் (IPL 2024) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுன் பேட்டிங்கில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை இதில் காணலாம்.
Shivam Dube Weakness Exposed: லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அப்போட்டியில் சிவம் தூபேவின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்தது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
LSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.