GT vs CSK Match: சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் அணி 231 ரன்களை குவித்த நிலையில், சாய் சுதர்சன் மற்றும் சுப்மான் கில் இருவரும் சதம் அடித்து மிரட்டினர். இந்த போட்டியில் அவர்கள் படைத்த தனித்துவமான சாதனையை இங்கு காண்போம்.
KL Rahul Captaincy: நடப்பு ஐபிஎல் சீசனில் மீதம் இருக்கும் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல். ராகுல் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து இதில் காணலாம்.
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்வி குறித்து சீனியர்களான ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் தனி கூட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
IPL 2024 Play Off Qualification: நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிக்கும் இன்னும் எவ்வளவு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
IPL Playoff Scenarios 2024 : ஐபிஎல் 2024ல் பிளேஆஃப் சுற்றுக்கான போட்டி சுவாரஸ்யமாகி வருகிறது. 2 அணிகள் இடத்தை உறுதி செய்திருக்கும் நிலையில், எஞ்சிய இரண்டு இடங்களுக்கு சென்னை, லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
Mumbai Indians: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல இன்னும் வாய்ப்புகள் இருக்கிறது. அதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
Harbajan Singh Attacks MS Dhoni: தோனிக்கு பதில் சிஎஸ்கே அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம் என ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
KKR vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கேகேஆர் முதலிடத்தை பிடித்துள்ளது.
PBKS vs CSK Match Highlights: பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளேஆப் வாய்ப்பு இன்னும் பிரகாசமாகி உள்ளது.
IPL 2024 Most Wickets By Indian Bowlers: நடப்பு 17வது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - குஜராத் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி வரை அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Dhoni Dharamsala Magic: தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சிஎஸ்கே (Chennai Super Kings) நாளை எதிர்கொள்ள உள்ள நிலையில், அந்த அணியில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இதில் காணலாம்.
MI vs KKR Match Highlights: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறுகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் ஸ்குவாடும் அறிவிக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும் டி20 உலகக் கோப்பை ஸ்குவாடில் இடம்பெறாத முக்கிய வீரர்களை இங்கு காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.